Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ராஜ்ஜியம் உம்முடையதே

ராஜ்ஜியம் உம்முடையதே
அதிகாரமும் உம்முடையதே
வல்லமை உம்முடையதே
எல்லா மகிமையும் உம்முடையதே – 2

உமக்கு நிகர் ஒருவரும் இல்லையே
நீர் ஒருவரே எங்கள் தெய்வமே

துரைத்தனம் அதிகாரங்கள்
உமக்கு முன்பாக தாழிடட்டும் – 3
நீரே பெரியவர் – 4

சகலமும் உம்மால் வந்ததே
சர்வமும் உமக்கு உரியதே
முதலிலே துவக்கமாய் இருந்தவரே
எல்லாம் முடிந்தபின்பும் என்றும் இருப்பவரே

இருந்தவரும் இருப்பவரும்
இனிமேலும் வருபவரே

துரைத்தனம் அதிகாரங்கள்
உமக்கு முன்பாக தாழிடட்டும் – 3
நீரே பெரியவர் – 4

நீரே பெரியவர் – 4
இயேசு பெரியவர் – 4
நீரே பெரியவர் – 4

Rajiyam Ummudayathae – Raajiyam ummudayadhey Lyrics in English

raajjiyam ummutaiyathae
athikaaramum ummutaiyathae
vallamai ummutaiyathae
ellaa makimaiyum ummutaiyathae - 2

umakku nikar oruvarum illaiyae
neer oruvarae engal theyvamae

thuraiththanam athikaarangal
umakku munpaaka thaalidattum - 3
neerae periyavar - 4

sakalamum ummaal vanthathae
sarvamum umakku uriyathae
muthalilae thuvakkamaay irunthavarae
ellaam mutinthapinpum entum iruppavarae

irunthavarum iruppavarum
inimaelum varupavarae

thuraiththanam athikaarangal
umakku munpaaka thaalidattum - 3
neerae periyavar - 4

neerae periyavar - 4
Yesu periyavar - 4
neerae periyavar - 4

PowerPoint Presentation Slides for the song Rajiyam Ummudayathae – Raajiyam ummudayadhey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ராஜ்ஜியம் உம்முடையதே PPT
Raajiyam ummudayadhey PPT

பெரியவர் உம்முடையதே உமக்கு நீரே துரைத்தனம் அதிகாரங்கள் முன்பாக தாழிடட்டும் ராஜ்ஜியம் அதிகாரமும் வல்லமை எல்லா மகிமையும் நிகர் ஒருவரும் இல்லையே நீர் ஒருவரே English