Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அழகுக்கு அழகான அழகு இயேசுவை

அழகுக்கு அழகான அழகு இயேசுவை
அழகாக நான் பாட வந்தேன்
அன்பே உருவான அன்பு இயேசுவை
ஆயுளெல்லாம் நான் பாட வந்தேன் -2
அழகே அழகே(2)
அழகே அழகே(2)

புறாவின் கண்களை உடையவரை
நான் புனிதமாக பாட வந்தேன்-2
மாதுளம் கன்னத்தை உடையவரை
என்றும் மனதார நான் பாட வந்தேன் -2

சிங்காசனத்தில் மேல் விற்றிருப்பவரை
சிறப்பாக நான் பாட வந்தேன் -2
மேகங்களுடனே வரப்போகிறவரை
மேன்மையாக நான் பாட வந்தேன் -2

Ramesh Kannan – Azhaguku Azhagana Azhagu Iyesuvai Lyrics in English

alakukku alakaana alaku Yesuvai
alakaaka naan paada vanthaen
anpae uruvaana anpu Yesuvai
aayulellaam naan paada vanthaen -2
alakae alakae(2)
alakae alakae(2)

puraavin kannkalai utaiyavarai
naan punithamaaka paada vanthaen-2
maathulam kannaththai utaiyavarai
entum manathaara naan paada vanthaen -2

singaasanaththil mael vittiruppavarai
sirappaaka naan paada vanthaen -2
maekangaludanae varappokiravarai
maenmaiyaaka naan paada vanthaen -2

PowerPoint Presentation Slides for the song Ramesh Kannan – Azhaguku Azhagana Azhagu Iyesuvai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அழகுக்கு அழகான அழகு இயேசுவை PPT
Azhaguku Azhagana Azhagu Iyesuvai PPT

பாட வந்தேன் அழகே இயேசுவை உடையவரை அழகுக்கு அழகான அழகு அழகாக அன்பே உருவான அன்பு ஆயுளெல்லாம் புறாவின் கண்களை புனிதமாக மாதுளம் கன்னத்தை மனதார English