Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இரட்சணியக் கூட்டம்

1. இரட்சணியக் கூட்டம் ஜெயங் கொள்ளும்,
இராஜ பலத்தால் போர் புரிந்தால்;
அன்பின் தேவாவியின் பட்டயம்
சேர்க்கும் பாவியை இயேசுவிடம்!

பல்லவி

நம்புவேன் ஜெயிப்போம்!
இராஜ பலத்தால் போர் புரிந்தால்

2. சென்ற காலமெல்லாம் ஜெயமே!
எங்கும் எதிரியின் கூட்டமே
நாம் முடியுமட்டும் போர் செய்வோம்!
ஆவியின் பலத்தால் வெல்லுவோம்! – நம்புவேன்

3. எதிரிகள் பெலங் கொண்டாலும்,
வீம்பர் கூட்டங்கள் மோதினாலும்
இயேசு மன்னவர் மேற்கொள்ளுவார்,
அவர் வழி நடத்துகிறார்! – நம்புவேன்

4. ஜெயக் கொடியை நாம் உயர்த்தி;
தேவ நாமத்தில் போர் புரிவோம்;
லோகம் பேயை முற்றும் ஜெயிப்போம்
மீட்பருக்காய் நாம் போர் புரிவோம்! – நம்புவேன்

5. இரட்சண்ய சேனையில் உண்மையாய்
இரட்சகர் நாமத்தில் போர் செய்வோம்
இரத்தம் அக்கினியால் வெல்லுவோம்
அத்தன் பாதம் சேர்ப்போம் இத்தரை – நம்வுவேன்

இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam Jeyam Lyrics in English

1. iratchanniyak koottam jeyang kollum,
iraaja palaththaal por purinthaal;
anpin thaevaaviyin pattayam
serkkum paaviyai Yesuvidam!

pallavi

nampuvaen jeyippom!
iraaja palaththaal por purinthaal

2. senta kaalamellaam jeyamae!
engum ethiriyin koottamae
naam mutiyumattum por seyvom!
aaviyin palaththaal velluvom! – nampuvaen

3. ethirikal pelang konndaalum,
veempar koottangal mothinaalum
Yesu mannavar maerkolluvaar,
avar vali nadaththukiraar! – nampuvaen

4. jeyak kotiyai naam uyarththi;
thaeva naamaththil por purivom;
lokam paeyai muttum jeyippom
meetparukkaay naam por purivom! – nampuvaen

5. iratchannya senaiyil unnmaiyaay
iratchakar naamaththil por seyvom
iraththam akkiniyaal velluvom
aththan paatham serppom iththarai – namvuvaen

PowerPoint Presentation Slides for the song இரட்சணியக் கூட்டம் -Ratchaniya Kootam Jeyam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இரட்சணியக் கூட்டம் PPT
Ratchaniya Kootam Jeyam PPT

போர் நம்புவேன் பலத்தால் இராஜ புரிந்தால் ஜெயிப்போம் செய்வோம் வெல்லுவோம் நாமத்தில் புரிவோம் இரட்சணியக் கூட்டம் ஜெயங் கொள்ளும் அன்பின் தேவாவியின் பட்டயம் சேர்க்கும் பாவியை English