Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இரட்சிப்பை உயர்த்தி

1. இரட்சிப்பை உயர்த்திக் கூறுவோம்
லோகம் நடுங்க
நரகாக்கினையைச் சொல்வோம்
பாவமடங்க
பூர்வகால தேவ தாசர்
விஸ்தரித்தாற் போல்
மோட்சலோகம் போகு முன்னே

பல்லவி

செல்வோம் செல்வோம்
ஆர்ப்பரிப்புடனே;
செய்வோம் செய்வோம்
போர் பலத்துடனே
நானா ஜாதி பாஷைக்காரர்
இரட்சிப்படைய
மோட்சலோகம் போகுமுன்னே

2. சேனையாரின் யுத்த சத்தம்
பூமியெங்கும் கேள்!
மீட்படைந்த பேதைகளின்
சாட்சிகளுங் கேள்!
முழு லோகத்தையும் வெல்ல
இன்னும் கொஞ்சநாள்;
மோட்ச லோகம் போகுமுன்னே – செல்வோம்

3. தீதாய்ச் சத்துருக்களென்ன
சொன்ன போதிலும்
சுத்த ஆவியின் பலத்தை
பெற்று யாவிலும்;
உண்மையாகப் போர் புரிந்தால்
வெல்வோம் சாவிலும்
மோட்சலோகம் போகு முன்னே – செல்வோம்

இரட்சிப்பை உயர்த்தி – Ratchipai Uyarthi Kooruvom Lyrics in English

1. iratchippai uyarththik kooruvom
lokam nadunga
narakaakkinaiyaich solvom
paavamadanga
poorvakaala thaeva thaasar
visthariththaar pol
motchalokam poku munnae

pallavi

selvom selvom
aarpparippudanae;
seyvom seyvom
por palaththudanae
naanaa jaathi paashaikkaarar
iratchippataiya
motchalokam pokumunnae

2. senaiyaarin yuththa saththam
poomiyengum kael!
meetpataintha paethaikalin
saatchikalung kael!
mulu lokaththaiyum vella
innum konjanaal;
motcha lokam pokumunnae – selvom

3. theethaaych saththurukkalenna
sonna pothilum
suththa aaviyin palaththai
pettu yaavilum;
unnmaiyaakap por purinthaal
velvom saavilum
motchalokam poku munnae – selvom

PowerPoint Presentation Slides for the song இரட்சிப்பை உயர்த்தி – Ratchipai Uyarthi Kooruvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இரட்சிப்பை உயர்த்தி PPT
Ratchipai Uyarthi Kooruvom PPT

செல்வோம் மோட்சலோகம் லோகம் போகு முன்னே செய்வோம் போர் போகுமுன்னே கேள் இரட்சிப்பை உயர்த்திக் கூறுவோம் நடுங்க நரகாக்கினையைச் சொல்வோம் பாவமடங்க பூர்வகால தேவ தாசர் English