இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா – Ratchipin Aanantha Santhosangkaana
பல்லவி
இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா
பட்சமுடனே இரட்சகரண்டை ஓடி வா
சரணங்கள்
1. பாவம் போக்கும் நதி அவர் பக்கம் நின்று ஓடுது
ஆவலுடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
2. உன் பாவ பாரம் நீக்க உதிரம் சிந்த அடிகொண்டார்
அன்புடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
3. கல்வாரி மேட்டில் ஐந்து காயங்காட்டி நிற்கிறார்
நல் மனதுடன் இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
4. ஆசீர்வாதத்தைக் கூறி அன்புடனே அழைக்கிறார்
நேசமுடனே இரட்சகரண்டை ஓடி வா – இரட்சி
5. பாவி உன்னை ஈடேற்றப் பரலோகம் விட்டாரே;
தாவியே நீ அவர் பாதந்தேடி ஓடி வா – இரட்சி
Ratchipin Aanantha Santhosangkaana – இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா Lyrics in English
Iratchippin aanantha santhoshangaana otivaa – Ratchipin Aanantha Santhosangkaana pallavi iratchippin aanantha santhoshangaana otivaa patchamudanae iratchakaranntai oti vaa saranangal 1. Paavam pokkum nathi avar pakkam nintu oduthu aavaludanae iratchakaranntai oti vaa – iratchi 2. Un paava paaram neekka uthiram sintha atikonndaar anpudanae iratchakaranntai oti vaa – iratchi 3. Kalvaari maettil ainthu kaayangaatti nirkiraar nal manathudan iratchakaranntai oti vaa – iratchi 4. Aaseervaathaththaik koori anpudanae alaikkiraar naesamudanae iratchakaranntai oti vaa – iratchi 5. Paavi unnai eetaettap Paralokam vittarae; thaaviyae nee avar paathanthaeti oti vaa – iratchi
PowerPoint Presentation Slides for the song Ratchipin Aanantha Santhosangkaana – இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா PPT
Ratchipin Aanantha Santhosangkaana PPT

