Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் முழு உள்ளம் இயேசுவை பாடும்

என் முழு உள்ளம் இயேசுவை பாடும்
என்றென்றும் ஸ்தோத்தரிக்கும்
அவர் செய்த நன்மைகள் யாவையும் சொல்லியே
என் உள்ளம் என்றென்றும் போற்றும்

ஆத்துமா பாடிடுதே
ஆத்தும நேசர் இயேசுவையே
துதித்திடும் என் உள்ளம் என்றும்
போற்றிடும் என் உள்ளம் என்றும்

சிறகுகளாலே என்னை மூடிக்கொண்டார்
செட்டைகளால் அணைத்துக்கொண்டார்
வேடனின் கண்ணியில் சிக்கிடாது காத்திட
என்னை சுற்றி வேலி அடைத்தார்

தாழ்மையுள்ள உள்ளம் தேவனையே பாடும்
பாடிப்பாடி மகிழ்ந்திருக்கும்
வாழ்வு தந்த தேவனை வாழவைக்கும் ராஜனை
வாழ்த்திப் பாடி மகிழ்ந்திருக்கும்

முகமுகமாக நேசரை காண்பேன்
நித்தியமாம் மோட்ச வீட்டிலே
பாவங்களும் இல்லையே பாரங்களும் இல்லையே
பரலோக இராஜ்ஜியத்திலே

Reegan Gomez – En muzhu ullam yesuvai padum Lyrics in English

en mulu ullam Yesuvai paadum
ententum sthoththarikkum
avar seytha nanmaikal yaavaiyum solliyae
en ullam ententum pottum

aaththumaa paadiduthae
aaththuma naesar Yesuvaiyae
thuthiththidum en ullam entum
pottidum en ullam entum

sirakukalaalae ennai mootikkonndaar
settaைkalaal annaiththukkonndaar
vaedanin kannnniyil sikkidaathu kaaththida
ennai sutti vaeli ataiththaar

thaalmaiyulla ullam thaevanaiyae paadum
paatippaati makilnthirukkum
vaalvu thantha thaevanai vaalavaikkum raajanai
vaalththip paati makilnthirukkum

mukamukamaaka naesarai kaannpaen
niththiyamaam motcha veettilae
paavangalum illaiyae paarangalum illaiyae
paraloka iraajjiyaththilae

PowerPoint Presentation Slides for the song Reegan Gomez – En muzhu ullam yesuvai padum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் முழு உள்ளம் இயேசுவை பாடும் PPT
En muzhu ullam yesuvai padum PPT

உள்ளம் பாடும் என்றென்றும் என்னை மகிழ்ந்திருக்கும் இல்லையே முழு இயேசுவை ஸ்தோத்தரிக்கும் செய்த நன்மைகள் யாவையும் சொல்லியே போற்றும் ஆத்துமா பாடிடுதே ஆத்தும நேசர் இயேசுவையே English