Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாலகன் பிறந்தாரே பாவங்கள் போக்கவே

பாலகன் பிறந்தாரே பாவங்கள் போக்கவே
பாரோரை மீட்டவர் பாடியே போற்றுவோம் -2

1)ஆதாம் ஏவாளின் கீழ்படியாமையால்
ஏதேனின் வாழ்வினை இழந்தனர் என்பதால்

2)மோசேயின் வழியாக கட்டளை ஈந்தாரே
கட்டளை மீறியே மீட்பினை இழந்ததால்

3)மேசியா வருவாரே ஆட்சிதான் செய்வாரே
என்றுதான் ஏசாயா அன்றவர் உரைத்ததால்

Rev.D.Ebenezar – Paalagan piranthaarea paavangal pokkavea Lyrics in English

paalakan piranthaarae paavangal pokkavae
paarorai meettavar paatiyae pottuvom -2

1)aathaam aevaalin geelpatiyaamaiyaal
aethaenin vaalvinai ilanthanar enpathaal

2)moseyin valiyaaka kattalai eenthaarae
kattalai meeriyae meetpinai ilanthathaal

3)maesiyaa varuvaarae aatchithaan seyvaarae
entuthaan aesaayaa antavar uraiththathaal

PowerPoint Presentation Slides for the song Rev.D.Ebenezar – Paalagan piranthaarea paavangal pokkavea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாலகன் பிறந்தாரே பாவங்கள் போக்கவே PPT
Paalagan piranthaarea paavangal pokkavea PPT

கட்டளை பாலகன் பிறந்தாரே பாவங்கள் போக்கவே பாரோரை மீட்டவர் பாடியே போற்றுவோம் ஆதாம் ஏவாளின் கீழ்படியாமையால் ஏதேனின் வாழ்வினை இழந்தனர் என்பதால் மோசேயின் வழியாக ஈந்தாரே English