Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆயிரம் நாவுகள் போதாது

ஆயிரம் நாவுகள் போதாது
எந்தன் ஆண்டவரை துதித்திடவே -2
கோடி கோடி ஸ்தோத்திரங்கள் செலுத்தினாலும்
அது போதாது -2

எத்தனையோ நன்மைகள்
செய்தார் அல்லவா -2
நன்மைகள் செய்தார் அல்லவா -2

புதை குழியில் நான் விழுந்த போது
என்னை தூக்கினவர் அல்லவா -2
என்னை தூக்கினவர் அல்லவா -2

உலகம் என்னை வெறுத்த போது
என்னை நேசித்தவர் அல்லவா -2
என்னை நேசித்தவர் அல்லவா -2

Rev.K.A.Anbu – Aayiram naavugal pothathu Lyrics in English

aayiram naavukal pothaathu
enthan aanndavarai thuthiththidavae -2
koti koti sthoththirangal seluththinaalum
athu pothaathu -2

eththanaiyo nanmaikal
seythaar allavaa -2
nanmaikal seythaar allavaa -2

puthai kuliyil naan viluntha pothu
ennai thookkinavar allavaa -2
ennai thookkinavar allavaa -2

ulakam ennai veruththa pothu
ennai naesiththavar allavaa -2
ennai naesiththavar allavaa -2

PowerPoint Presentation Slides for the song Rev.K.A.Anbu – Aayiram naavugal pothathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆயிரம் நாவுகள் போதாது PPT
Aayiram naavugal pothathu PPT

அல்லவா என்னை போதாது கோடி நன்மைகள் செய்தார் தூக்கினவர் நேசித்தவர் ஆயிரம் நாவுகள் எந்தன் ஆண்டவரை துதித்திடவே ஸ்தோத்திரங்கள் செலுத்தினாலும் எத்தனையோ புதை குழியில் விழுந்த English