Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாவத்தின் வேரையே வீழ்த்திட

பாவத்தின் வேரையே வீழ்த்திட
இயேசு வந்தாரே வந்தாரே வந்தாரே
உன் வாழ்வை மேன்மையாய் மாற்றிட
தன்னைத் தந்தாரே தந்தாரே தந்தாரே

உன் பாவ சாப ரோகம் நீக்க மன்னன் வந்தாரே
உன் துன்ப துக்க துயரை போக்க தன்னைத் தந்தாரே

இருளைப் போக்கிட மருளை மாற்றிட
அருளை பொழிந்திட மன்னன் வந்தாரே
ஒளியை வீசிட வழியைக் காட்டிட
ஜீவன் ஈந்திட தன்னைத் தந்தாரே

ஆதிதேவனின் வார்த்தையானவர்
மாம்சமாகவே மண்ணில் வந்தாரே
அழிவை நோக்கியே ஓடும் மாந்தரே
இயேசு உனக்கே விண்ணைத் தந்தாரே

Rev.N.Johnson – Pavaththin veraiye veezhththida Lyrics in English

paavaththin vaeraiyae veelththida
Yesu vanthaarae vanthaarae vanthaarae
un vaalvai maenmaiyaay maattida
thannaith thanthaarae thanthaarae thanthaarae

un paava saapa rokam neekka mannan vanthaarae
un thunpa thukka thuyarai pokka thannaith thanthaarae

irulaip pokkida marulai maattida
arulai polinthida mannan vanthaarae
oliyai veesida valiyaik kaattida
jeevan eenthida thannaith thanthaarae

aathithaevanin vaarththaiyaanavar
maamsamaakavae mannnnil vanthaarae
alivai Nnokkiyae odum maantharae
Yesu unakkae vinnnnaith thanthaarae

PowerPoint Presentation Slides for the song Rev.N.Johnson – Pavaththin veraiye veezhththida

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவத்தின் வேரையே வீழ்த்திட PPT
Pavaththin veraiye veezhththida PPT

வந்தாரே தந்தாரே தன்னைத் இயேசு மாற்றிட மன்னன் பாவத்தின் வேரையே வீழ்த்திட வாழ்வை மேன்மையாய் பாவ சாப ரோகம் நீக்க துன்ப துக்க துயரை போக்க English