Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தாயின் கருவில் தாங்கினார்

தாயின் கருவில் தாங்கினார்
நன்றி சொல்லுவேன்
கருவழியாமல் பாதுகாத்தார்
நன்றி சொல்லுவேன்

நன்றி சொல்லுவேன்
நான் நன்றி சொல்லுவேன் – 2

தாயினும் மேலாய் அன்பு வைத்தாரே
நன்றி சொல்லுவேன்
தந்தை போல சுமந்தாரே
நன்றி சொல்லுவேன் – 2

நன்றி சொல்லுவேன்
நான் நன்றி சொல்லுவேன் – 2

உலகம் தோன்றும் முன்னே
என்னை முன் குறித்தாரே
தன் உதிரம் சிந்தி என்னை
மீட்டுக் கொண்டாரே – 2

உண்மை அன்பு கொண்டு
என்னை முன்னறிந்தவரே
தம் ஜீவன் தந்து என்னை
வாழ வைத்தாரே – 2

Rev.SuviseshaMuthu – Thaayin karuvil thaanginaar Lyrics in English

thaayin karuvil thaanginaar
nanti solluvaen
karuvaliyaamal paathukaaththaar
nanti solluvaen

nanti solluvaen
naan nanti solluvaen - 2

thaayinum maelaay anpu vaiththaarae
nanti solluvaen
thanthai pola sumanthaarae
nanti solluvaen - 2

nanti solluvaen
naan nanti solluvaen - 2

ulakam thontum munnae
ennai mun kuriththaarae
than uthiram sinthi ennai
meettuk konndaarae - 2

unnmai anpu konndu
ennai munnarinthavarae
tham jeevan thanthu ennai
vaala vaiththaarae - 2

PowerPoint Presentation Slides for the song Rev.SuviseshaMuthu – Thaayin karuvil thaanginaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தாயின் கருவில் தாங்கினார் PPT
Thaayin karuvil thaanginaar PPT

நன்றி சொல்லுவேன் என்னை அன்பு வைத்தாரே தாயின் கருவில் தாங்கினார் கருவழியாமல் பாதுகாத்தார் தாயினும் மேலாய் தந்தை சுமந்தாரே உலகம் தோன்றும் முன்னே முன் English