சேனைகளின் கர்த்தாவே
உம் நாமம் எனக்கு உயர்ந்தது-4
அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா-4
என் பெலத்தினாலல்ல என் செயலினாலல்ல
உம் ஆவினாலே எல்லாம் ஆகுமே
ஜீவனுள்ள தேவனே
உம் நாமம் எனக்கு உயர்ந்ததே (சிறந்ததே)-2
என் அழகை விட என் அறிவை விட
என் பொருளை விட என் புகழை விட-2
ஜீவனுள்ள தேவனே
உம் நாமம் எனக்கு உயர்ந்ததே (சிறந்ததே)-2
Robert solomon – Senaigalin Karthave Lyrics in English
Senaikalin karththaavae
Um naamam enakku uyarnthathu-4
Alleluya Alleluya Hosanna-4
En pelaththinaalalla en seyalinaalalla
Um aavinaalae ellaam aakumae
Jeevanulla thaevanae
Um naamam enakku uyarnthathae (siranthathae)-2
En alakai vida en arivai vida
En porulai vida en pukalai vida-2
Jeevanulla thaevanae
Um naamam enakku uyarnthathae (siranthathae)-2
PowerPoint Presentation Slides for the song Robert solomon – Senaigalin Karthave
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சேனைகளின் கர்த்தாவே PPT
Senaigalin Karthave PPT

