Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வலதுபுறம் சாயாதே

வலதுபுறம் சாயாதே
இடதுபுறம் சாயாதே
அக்கம்பக்கம் பார்க்காதே
முன்னேறு நீ -2
முன்னேறு நீ(2)

பின்னாலே வார்த்தை கேட்குது
முன்னாலே திட்டம் தெரியுது
மனசெல்லாம் பாரமாகுது
மறக்காமல் ஜெபிக்க வைக்குது -2
தலையெல்லாம் தண்ணீரும்
கண்களெல்லாம் கண்ணீரும்
இதுவே என் வாழ்க்கையானதே -2

சுமையெல்லாம் சுகமானதே
வழி எல்லாம் விலகி ஓடுதே
பகை எல்லாம் நட்பாய் மாறுதே
பரலோகம் வாழ்வில் வந்ததே -2
ஒன்றாக இணைவோம் ராஜ்யத்தை கட்டுவோம்
தேசத்தை கலக்கிடுவோம் -2

Robinson Peter – Valathupuram saayathae Lyrics in English

Valathupuram saayaathae idathupuram saayaathae akkampakkam paarkkaathae munnaeraு nee -2 munnaeraு nee(2) pinnaalae vaarththai kaetkuthu munnaalae thittam theriyuthu manasellaam paaramaakuthu marakkaamal jepikka vaikkuthu -2 thalaiyellaam thannnneerum kannkalellaam kannnneerum ithuvae en vaalkkaiyaanathae -2 sumaiyellaam sukamaanathae vali ellaam vilaki oduthae pakai ellaam natpaay maaraுthae Paralokam vaalvil vanthathae -2 ontaka innaivom raajyaththai kattuvom thaesaththai kalakkiduvom -2

PowerPoint Presentation Slides for the song Robinson Peter – Valathupuram saayathae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வலதுபுறம் சாயாதே PPT
Valathupuram saayathae PPT

சாயாதே முன்னேறு வலதுபுறம் இடதுபுறம் அக்கம்பக்கம் பார்க்காதே பின்னாலே வார்த்தை கேட்குது முன்னாலே திட்டம் தெரியுது மனசெல்லாம் பாரமாகுது மறக்காமல் ஜெபிக்க வைக்குது தலையெல்லாம் தண்ணீரும் English