Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)

1. மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல்மணமக்கள் மீது நாம்…
எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜாப்பூ

2. மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க…
நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜாப்பூ

3. புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்…
பக்தியை வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜாப்பூ

4. கறை திரை அற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு கண்ணுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணி இப்போ…
நேச மணாளர் மேல் தூவிடுவோம் – ரோஜாப்பூ

Roja Poo Vasamalargal Naan Lyrics in English

Rojaappoo vaasamalarkal naam ippo
Naesa mannaalar mael thooviduvom (2)

1. Mallikai mullai sivanthi pichchi
Melliyar sernthu alliyae veesi
Nalmanamakkal meethu naam…
Ellaa malarum thooviduvom – rojaappoo

2. Mannanaam maappillai pannpulla pennnudan
Antilum thaenum pol ontiththu vaala
Aanndavar aaseervathikka…
Nam vaennduthalodu thooviduvom – rojaappoo

3. Puththira paakkiyam pukalum nal vaalvum
Saththiyam saantham suththa nal ithayam
Niththiya jeevanum pettivarentum…
Pakthiyai vaalnthida thooviduvom – rojaappoo

4. Karai thirai atta manavaatti Sabaiyai
Iraivanaam Yesu kannnudan serkkum
Mangala naalai ennnni ippo…
Naesa mannaalar mael thooviduvom – rojaappoo

PowerPoint Presentation Slides for the song Roja Poo Vasamalargal Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ PPT
Roja Poo Vasamalargal Naan PPT

ரோஜாப்பூ தூவிடுவோம் நேச மணாளர் நல் வாசமலர்கள் இப்போ மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி நல்மணமக்கள் நாம்… எல்லா English