Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நொடிக்கொரு கண்ணீரில் மறைந்த

நொடிக்கொரு கண்ணீரில் மறைந்த
என் கதையில் அன்பாக வந்தீர்
உம் இரத்தத்தால் எழுதப்பட்ட
என் பாடலுக்கு சாட்சி தந்தீர் -2

இயேசுவின் அன்பு மாறாது (4)

விலை கொடுத்து வாங்க முடியாது
நீர் தந்த மன நிம்மதி
கண்ணீர் நனைந்த மெத்தையில் கூட
அன்பாக அணைத்து கொண்டீர் -2

சாலை ஓரம் சமாதானம் தேடி
பார்த்த வரையில் தேற்றம் இல்லை
ஆனால் ஒரு வாக்கு தொட்டது
நான் உன்னுடன் இருக்கிறேன் என்று -2

Roslin Julitha – Nodikoru kanniril maraintha Lyrics in English

Notikkoru kannnneeril maraintha en kathaiyil anpaaka vantheer um iraththaththaal eluthappatta en paadalukku saatchi thantheer -2 Yesuvin anpu maaraathu (4) vilai koduththu vaanga mutiyaathu neer thantha mana nimmathi kannnneer nanaintha meththaiyil kooda anpaaka annaiththu konnteer -2 saalai oram samaathaanam thaeti paarththa varaiyil thaettam illai aanaal oru vaakku thottathu naan unnudan irukkiraேn entu -2

PowerPoint Presentation Slides for the song Roslin Julitha – Nodikoru kanniril maraintha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நொடிக்கொரு கண்ணீரில் மறைந்த PPT
Nodikoru kanniril maraintha PPT

அன்பாக நொடிக்கொரு கண்ணீரில் மறைந்த கதையில் வந்தீர் உம் இரத்தத்தால் எழுதப்பட்ட பாடலுக்கு சாட்சி தந்தீர் இயேசுவின் அன்பு மாறாது விலை கொடுத்து வாங்க முடியாது English