Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பெலவீனத்தோடே வந்தேன்

பெலவீனத்தோடே வந்தேன்
பெலன் தருவீர் என்று (2)
பெலனான நீர் பெலன் தந்தீரே(2)
உம் கிருபையால் நடத்தினீரே…..

⁠உறவுகளால் உடைந்த உள்ளத்தோடே
உம் சமுகம் வந்தேன் ஐயா-(2)
உறவான நீர் என்னை உருவாக்கினீர்
உம் கிருபையால் உயர்த்தினீரே

வாதைகள் நிறைந்த வியாதியோடே
வைத்தியர் உம்மிடம் வந்தேன் (2)
வல்லவர் நீர் என்னை வளமாக்கினீர் (2)
வழுவாமல் காத்துக் கொண்டீர் -என்னை
விலகாமல் காத்துக் கொண்டீர்

வனாந்திரம் வழயாய் நடந்து வந்தேன்
வழியின்றி நான் திகைத்தேன் (2)
ஜீவத் தண்ணீர் தந்து பெலன் தந்தீரே (2)
ஜீவ பாதையில் நடத்தினீரே

Rufus Jacob – Belaveenathoda Vanthen Lyrics in English

Pelaveenaththotae vanthaen pelan tharuveer entu (2) pelanaana neer pelan thantheerae(2) um kirupaiyaal nadaththineerae….. ⁠uravukalaal utaintha ullaththotae um samukam vanthaen aiyaa-(2) uravaana neer ennai uruvaakkineer um kirupaiyaal uyarththineerae vaathaikal niraintha viyaathiyotae vaiththiyar ummidam vanthaen (2) vallavar neer ennai valamaakkineer (2) valuvaamal kaaththuk konnteer -ennai vilakaamal kaaththuk konnteer vanaanthiram valayaay nadanthu vanthaen valiyinti naan thikaiththaen (2) jeevath thannnneer thanthu pelan thantheerae (2) jeeva paathaiyil nadaththineerae

PowerPoint Presentation Slides for the song Rufus Jacob – Belaveenathoda Vanthen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெலவீனத்தோடே வந்தேன் PPT
Belaveenathoda Vanthen PPT

வந்தேன் பெலன் நீர் உம் என்னை தந்தீரே கிருபையால் காத்துக் கொண்டீர் பெலவீனத்தோடே தருவீர் பெலனான நடத்தினீரே… ⁠உறவுகளால் உடைந்த உள்ளத்தோடே சமுகம் ஐயா உறவான English