Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

O Taste And See That The Lord Is Good

O Taste And See That The Lord Is Good
O Taste And See That The Lord Is Good
என் இயேசு அன்பில் சிறந்தவர்
இந்த உலகத்திலே அவரே நல்லவர் (2)

அவரை நீ ருசிச்சிப்பார் (2)
அவரை நீ ருசிச்சிப்பார் (2)

சூரியன் சந்திரன் மிண்ணும் நட்சத்திரம்
பூமியும் வானமும் சமூத்திரம் அனைத்தையும் (2)
அவரே அதை உருவாக்கினார்
வாருங்கள் அவரை போற்றுவோம் (2)

பயப்படோம் கலங்கிடோம் யாரை குறித்துமே
களிக்கூறுவோம் ஆனந்திப்போம் துன்ப நேரத்திலும் (2)
இயேசு கிறிஸ்து ஒருவரே
அவரே நம்மை காப்பவர் (2)

Rusithupaar – O Taste And See That The Lord Is Good Lyrics in English

O Taste And See That The Lord Is Good
O Taste And See That The Lord Is Good
en Yesu anpil siranthavar
intha ulakaththilae avarae nallavar (2)

avarai nee rusichchippaar (2)
avarai nee rusichchippaar (2)

sooriyan santhiran minnnum natchaththiram
poomiyum vaanamum samooththiram anaiththaiyum (2)
avarae athai uruvaakkinaar
vaarungal avarai pottuvom (2)

payappatoom kalangitoom yaarai kuriththumae
kalikkooruvom aananthippom thunpa naeraththilum (2)
Yesu kiristhu oruvarae
avarae nammai kaappavar (2)

PowerPoint Presentation Slides for the song Rusithupaar – O Taste And See That The Lord Is Good

by clicking the fullscreen button in the Top left.
Or you can download O Taste And See That The Lord Is Good PPT
O Taste And See That The Lord Is Good PPT

அவரே அவரை O Taste And See That The Lord Is Good இயேசு ருசிச்சிப்பார் அன்பில் சிறந்தவர் உலகத்திலே நல்லவர் சூரியன் சந்திரன் English