Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன் இந்தத்

1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத்
தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் — சாலேமின்

2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச்
சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? — சாலேமின்

3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே – நீர்
சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே — சாலேமின்

4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே – இந்த
நானிலத்திலுள்ள ஜீவப்பிராணிகள் தேடிவாடுதே — சாலேமின்

5. சாட்சியாகச் சுபவிசேஷம் தாரணிமேவுதே – உந்தச்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம் தாவிக் கூவுதே — சாலேமின்

Saalemin Raasa Sangaiyin Raasa Lyrics in English

1. Saalaemin raasaa, sangaiyin raasaa, svaami, vaarumaen – inthath
Thaarannimeethinil aalukai seythidach saduthi vaarumaen — saalaemin

2. Seekkiram varuvomenturaiththuppona selvakkumaaranae – inthach
Seermikum maantharkal thaetiththirikinta seythikaeleero? — saalaemin

3. Etti etti ummai annnnaanthu paarththuk kannpooththup pokuthae – neer
Suttikkaattippona vaakkuththaththam niraivaeralaakuthae — saalaemin

4. Nangai Jerusalempattinam ummai naatiththaeduthae – intha
Naanilaththilulla jeevappiraannikal thaetivaaduthae — saalaemin

5. Saatchiyaakach supavisesham thaarannimaevuthae – unthach
Saatchikalutaiya iraththangalellaam thaavik koovuthae — saalaemin

PowerPoint Presentation Slides for the song Saalemin Raasa Sangaiyin Raasa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சாலேமின் ராசா சங்கையின் ராசா ஸ்வாமி வாருமேன் இந்தத் PPT
Saalemin Raasa Sangaiyin Raasa PPT

சாலேமின் ராசா வாருமேன் எட்டி உம்மை சங்கையின் ஸ்வாமி தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே இந்தச் சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ English