Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சாரோனின் ரோஜாவே

சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
உள்ளத்தின் நேசமே
இயேசு என் பிரியமே

சரணங்கள்

1. ஆத்தும நேசரே
உம் நேசம் இன்பமே
பூரண ரூபமே
பழுதொன்றும் இல்லையே — சாரோனின்

2. வருவேன் என்றுரைத்தவர்
சீக்கிரம் வருகிறார்
வாக்கு மாறாதவர்
தாமதம் செய்யாரே — சாரோனின்

Saaronin Rojave Pallathakkin Liliye Lyrics in English

Saaronin rojaavae
Pallaththaakkin leeliyae
Ullaththin naesamae
Yesu en piriyamae

Saranangal

1. Aaththuma naesarae
Um naesam inpamae
Poorana roopamae
Paluthontum illaiyae — saaronin

2. Varuvaen enturaiththavar
Seekkiram varukiraar
Vaakku maaraathavar
Thaamatham seyyaarae — saaronin

PowerPoint Presentation Slides for the song Saaronin Rojave Pallathakkin Liliye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சாரோனின் ரோஜாவே PPT
Saaronin Rojave Pallathakkin Liliye PPT

சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே உள்ளத்தின் நேசமே இயேசு பிரியமே சரணங்கள் ஆத்தும நேசரே உம் நேசம் இன்பமே பூரண ரூபமே பழுதொன்றும் இல்லையே வருவேன் English