1. சபையின் அஸ்திபாரம்
நம் மீட்பர் கிறிஸ்துவே;
சபையின் ஜன்மாதாரம்
அவரின் வார்த்தையே;
தம் மணவாட்டியாக
வந்ததைத் தேடினார்.
தமக்குச் சொந்தமாக
மரித்ததைக் கொண்டார்.
Sabaiyin Asthibaaram – சபையின் அஸ்திபாரம் PowerPoint
சபையின் அஸ்திபாரம்
சபையின் அஸ்திபாரம் PPT
Download Sabaiyin Asthibaaram – சபையின் அஸ்திபாரம் Tamil PPT