சேனைகளின் கர்த்தரை ஆராதிக்கின்றோம்
யூத இராஜா சிங்கத்தை போற்றி பாடுவோம் (2)
உந்தன் நாமம் மேலான நாமம்
அது வல்லமை உடைய நாமம் (2)
வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதப்படி (2)
அகில உலகை ஆள்பவரே
காற்றும் கடலும் உம்மால் அடங்குமே
ஆராதனை நாயகரே
எங்கள் ஆராதனை நாயகரே
ஹல்லேலூயா ஹல்லேலூயா
ஹல்லேலூயா ஹல்லேலூயா – 2 – சேனைகளின்
ஆவியிலே நிரம்பிடுவோம்
உந்தன் அபிஷேகம் பெற்று கொள்வோம் (2)
உன்னத மகிமையினால்
தேவ ஆவியின் பிரசன்னத்தினால்
மறுரூபம் ஆகிடுவோம்
நாம் மறுரூபம் ஆகிடுவோம்
ஹல்லேலூயா ஹல்லேலூயா
ஹல்லேலூயா ஹல்லேலூயா – 2 – சேனைகளின்
ஆராதித்தோம் உந்தன் வல்லமை பெற்றுக்கொண்டோம்
ஆராதித்தோம் உந்தன் சுகத்தை பெற்றுக்கொண்டோம் (2)
உந்தன் வல்லமைக்கு நன்றி ஐயா
சுகம் பெலத்துக்கு நன்றி ஐயா
நன்றி நன்றி இயேசையா
உமக்கு நன்றி நன்றி இயேசையா
நன்றி ஐயா நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா – 2 -சேனைகளின்
Saenaigalin Kartharai Aaradhikindrom Lyrics in English
senaikalin karththarai aaraathikkintom
yootha iraajaa singaththai potti paaduvom (2)
unthan naamam maelaana naamam
athu vallamai utaiya naamam (2)
vaanam umathu singaasanam
poomi umathu paathappati (2)
akila ulakai aalpavarae
kaattum kadalum ummaal adangumae
aaraathanai naayakarae
engal aaraathanai naayakarae
hallaelooyaa hallaelooyaa
hallaelooyaa hallaelooyaa - 2 - senaikalin
aaviyilae nirampiduvom
unthan apishaekam pettu kolvom (2)
unnatha makimaiyinaal
thaeva aaviyin pirasannaththinaal
maruroopam aakiduvom
naam maruroopam aakiduvom
hallaelooyaa hallaelooyaa
hallaelooyaa hallaelooyaa - 2 - senaikalin
aaraathiththom unthan vallamai pettukkonntoom
aaraathiththom unthan sukaththai pettukkonntoom (2)
unthan vallamaikku nanti aiyaa
sukam pelaththukku nanti aiyaa
nanti nanti iyaesaiyaa
umakku nanti nanti iyaesaiyaa
nanti aiyaa nanti aiyaa
nanti aiyaa nanti aiyaa - 2 -senaikalin
PowerPoint Presentation Slides for the song Saenaigalin Kartharai Aaradhikindrom
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சேனைகளின் கர்த்தரை ஆராதிக்கின்றோம் PPT
Saenaigalin Kartharai Aaradhikindrom PPT

