Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகல ஜனங்களே கைகொட்டி

சகல ஜனங்களே கைகொட்டி தேவனை
கெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே (2)

சரணங்கள்

1. உன்னதமானவராகிய கர்த்தர்
எந்நாளும் அதிசயமானவராமே
மண்ணெங்கும் மகத்துவமான ராஜாவாம்
மகிழ்ந்து போற்றிடுவோம் – சகல

2. போற்றி போற்றி பாடிடுவோமே
தேற்றி நம்மைக் காத்திடும் தேவனை
ஆற்றிடுவாரே ஆவிதனையே
சாற்றிடுவோம் துதியை – சகல

3. தேவாதி தேவன் ஆர்ப்பரிப்போடும்
கர்த்தாதி கர்த்தன் எக்காளத்தோடும்
பிரதான தூதனுடைய சத்தத்தோடும்
எழுந்தருளி வருவார் – சகல

4. கர்த்தருக்குள் மரித்தோர் முதலுயிர்த்திடுவார்
சத்தியத்தில் நிற்போர் மறுரூபமடைவார்
விரைவில் இயேசு வேகமே வருவார்
சந்திக்க ஆயத்தமா? – சகல

5. அநேக ஸ்தலங்கள் அங்கேயும் உண்டு
அதில் ஒன்று நமக்காய் ஆயத்தம்பண்ணி
அழைக்கவே வருவார் அனுதினம் நாமும்
அல்லேலூயா பாடுவோம் – சகல

சகல ஜனங்களே கைகொட்டி – Sagala Janangalae Kaikotti Lyrics in English

sakala janangalae kaikotti thaevanai
kempeera saththaththotae aarppariththiduvomae (2)

saranangal

1. unnathamaanavaraakiya karththar
ennaalum athisayamaanavaraamae
mannnnengum makaththuvamaana raajaavaam
makilnthu pottiduvom – sakala

2. potti potti paadiduvaeாmae
thaetti nammaik kaaththidum thaevanai
aattiduvaarae aavithanaiyae
saattiduvom thuthiyai – sakala

3. thaevaathi thaevan aarpparippodum
karththaathi karththan ekkaalaththodum
pirathaana thoothanutaiya saththaththodum
eluntharuli varuvaar – sakala

4. karththarukkul mariththor muthaluyirththiduvaar
saththiyaththil nirpor maruroopamataivaar
viraivil Yesu vaekamae varuvaar
santhikka aayaththamaa? – sakala

5. anaeka sthalangal angaeyum unndu
athil ontu namakkaay aayaththampannnni
alaikkavae varuvaar anuthinam naamum
allaelooyaa paaduvom – sakala

PowerPoint Presentation Slides for the song சகல ஜனங்களே கைகொட்டி – Sagala Janangalae Kaikotti

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சகல ஜனங்களே கைகொட்டி PPT
Sagala Janangalae Kaikotti PPT

சகல வருவார் தேவனை போற்றி ஜனங்களே கைகொட்டி கெம்பீர சத்தத்தோடே ஆர்ப்பரித்திடுவோமே சரணங்கள் உன்னதமானவராகிய கர்த்தர் எந்நாளும் அதிசயமானவராமே மண்ணெங்கும் மகத்துவமான ராஜாவாம் மகிழ்ந்து போற்றிடுவோம் English