Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பதினாயிரம் பேரில் சிறந்த

பதினாயிரம் பேரில் சிறந்த
அழகை என்று பார்ப்பேனோ
இந்தக் கூடாரத்தை விட்டு
என்று நானும் பறந்து செல்வேனோ

கண்ணாடி கடல் முன்பு ஓர் கூட்டம்
குருத்தோலை கையில் கொண்ட கூட்டம்
அல்லேலூயா பாடும் கூட்டம்
அந்தக் கூட்டத்தில் நானும் இருக்க
கிருபை செய்யுமே தேவா
அந்தக் கூட்டத்தில் நானும் இருக்க
கிருபை செய்யுமே ராஜா -4

ஆட்டுக்குட்டியின் மாசற்ற ரத்தத்தினாலே
வஸ்திரத்தை தோய்த்து வெளுத்தவர்களே – (2)
தவறாமல் இருப்பார்கள்
ஜீவ கிரீடத்தை தரிப்பார்கள்
தவறாமல் இருப்பார்கள்
ஜீவ கிரீடத்தை தரிப்பார்கள்

Sam ROG – Pathinaayiram peril sirantha Lyrics in English

pathinaayiram paeril sirantha
alakai entu paarppaeno
inthak koodaaraththai vittu
entu naanum paranthu selvaeno

kannnnaati kadal munpu or koottam
kuruththolai kaiyil konnda koottam
allaelooyaa paadum koottam
anthak koottaththil naanum irukka
kirupai seyyumae thaevaa
anthak koottaththil naanum irukka
kirupai seyyumae raajaa -4

aattukkuttiyin maasatta raththaththinaalae
vasthiraththai thoyththu veluththavarkalae - (2)
thavaraamal iruppaarkal
jeeva kireedaththai tharippaarkal
thavaraamal iruppaarkal
jeeva kireedaththai tharippaarkal

PowerPoint Presentation Slides for the song Sam ROG – Pathinaayiram peril sirantha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பதினாயிரம் பேரில் சிறந்த PPT
Pathinaayiram peril sirantha PPT

நானும் கூட்டம் கூட்டத்தில் இருக்க கிருபை செய்யுமே தவறாமல் இருப்பார்கள் ஜீவ கிரீடத்தை தரிப்பார்கள் பதினாயிரம் பேரில் சிறந்த அழகை பார்ப்பேனோ கூடாரத்தை பறந்து செல்வேனோ English