Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்

என்னை பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்
எல்லாம் செய்து நான் முடித்திடுவேன் -2

நீர் நம்பத்தக்கவர்
உண்மை உள்ளவர் -2

எந்தன் பெலவீனத்தில் நீர் என் பெலனானீரே
எந்தன் சுகவீனத்தில் என்னை தாங்கினீரே -2

எந்தன் பயம்நடுவில் நீர் என் அரணானீரே
எந்தன் துயரத்தில் என்னை தேற்றினீரே-2

எந்தன் தனிமையில் நீர் என் துணையானீரே
எந்தன் குறைவில் நீர் என் நிறைவானீரே -2

Samuel Juda – Enai belapaduthum yesu kirusthuval Lyrics in English

ennai pelappaduththum Yesu kiristhuvaal
ellaam seythu naan mutiththiduvaen -2

neer nampaththakkavar
unnmai ullavar -2

enthan pelaveenaththil neer en pelanaaneerae
enthan sukaveenaththil ennai thaangineerae -2

enthan payamnaduvil neer en arannaaneerae
enthan thuyaraththil ennai thaettineerae-2

enthan thanimaiyil neer en thunnaiyaaneerae
enthan kuraivil neer en niraivaaneerae -2

PowerPoint Presentation Slides for the song Samuel Juda – Enai belapaduthum yesu kirusthuval

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால் PPT
Enai belapaduthum yesu kirusthuval PPT

எந்தன் நீர் என்னை பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால் செய்து முடித்திடுவேன் நம்பத்தக்கவர் உண்மை உள்ளவர் பெலவீனத்தில் பெலனானீரே சுகவீனத்தில் தாங்கினீரே பயம்நடுவில் அரணானீரே துயரத்தில் தேற்றினீரே English