Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கொல்கோதா மாமலையில்

கொல்கோதா மாமலையில்
எனக்காய் நீர் ரத்தம் சிந்தினீர்
கொல்கோதா மாமலையில்
எனக்காய் உம் ஜீவன் தந்தீர்

எனக்காய் நீர் ரத்தம் சிந்தினீர்
என்னையே நான் அர்ப்பணிக்கின்றேன் – 2

என் சிலுவை நீர் சுமந்தீர்
என் நோய்களை ஏற்றுக்கொண்டீர்
என் பாவங்கள் கழுவிவிட்டீர்
என் சாபங்கள் போக்கிவிட்டீர்

என் சிந்தைக்கும் எட்டாத
துன்பத்தை நீர் அனுபவித்தீர்
மா பாவியான என்னையும்
திருரத்தம் சிந்தி மீட்டவரே

எனக்காக நீர் மரித்தீர்
எனக்காக வெற்றி சிறந்தீர்
எனக்காக நீர் உயிர்த்தெழுந்தீர்
எனக்காக மீண்டும் வருகின்றீர்

நிகர் இல்லா உம் ராஜ்ஜியத்தில்
நானும் உம்மோடு அரசாளுவேன் – 2

Samuel Livingston – Kolgotha mamalaiyil Lyrics in English

kolkothaa maamalaiyil
enakkaay neer raththam sinthineer
kolkothaa maamalaiyil
enakkaay um jeevan thantheer

enakkaay neer raththam sinthineer
ennaiyae naan arppannikkinten - 2

en siluvai neer sumantheer
en Nnoykalai aettukkonnteer
en paavangal kaluvivittir
en saapangal pokkivittir

en sinthaikkum ettatha
thunpaththai neer anupaviththeer
maa paaviyaana ennaiyum
thiruraththam sinthi meettavarae

enakkaaka neer mariththeer
enakkaaka vetti sirantheer
enakkaaka neer uyirththeluntheer
enakkaaka meenndum varukinteer

nikar illaa um raajjiyaththil
naanum ummodu arasaaluvaen - 2

PowerPoint Presentation Slides for the song Samuel Livingston – Kolgotha mamalaiyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கொல்கோதா மாமலையில் PPT
Kolgotha mamalaiyil PPT

நீர் எனக்காக எனக்காய் கொல்கோதா மாமலையில் ரத்தம் சிந்தினீர் உம் ஜீவன் தந்தீர் என்னையே அர்ப்பணிக்கின்றேன் சிலுவை சுமந்தீர் நோய்களை ஏற்றுக்கொண்டீர் பாவங்கள் கழுவிவிட்டீர் English