Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம்

சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம்
என் இயேசு வந்தால் சந்தோஷம் – 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமேன் – 2

பாவம் போக்கினதால் சந்தோஷம்
என் சாபம் நீக்கினதால் சந்தோஷம்
என் பாவம் போக்கினதால் சந்தோஷம்
என் சாபம் நீக்கினதால் சந்தோஷம்

துதித்து பாடிடு கைதட்டி ஆடிடு
எல்லோரும் கொண்டாடுவோம் – 2

கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம்
எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம்
என் கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம்
எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம்

Sandhosham Ennullil Sandhosham Lyrics in English

santhosham ennullil santhosham
en Yesu vanthaal santhosham - 2

allaelooyaa allaelooyaa
allaelooyaa aamaen - 2

paavam pokkinathaal santhosham
en saapam neekkinathaal santhosham
en paavam pokkinathaal santhosham
en saapam neekkinathaal santhosham

thuthiththu paadidu kaithatti aadidu
ellorum konndaaduvom - 2

kannnneerai maattinathaal santhosham
enakku kalippai thanthathaal santhosham
en kannnneerai maattinathaal santhosham
enakku kalippai thanthathaal santhosham

PowerPoint Presentation Slides for the song Sandhosham Ennullil Sandhosham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம் PPT
Sandhosham Ennullil Sandhosham PPT

சந்தோஷம் அல்லேலூயா பாவம் போக்கினதால் சாபம் நீக்கினதால் கண்ணீரை மாற்றினதால் கழிப்பை தந்ததால் என்னுள்ளில் இயேசு வந்தால் ஆமேன் துதித்து பாடிடு கைதட்டி ஆடிடு English