Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சரணம் அய்யா எந்தன் சருவேஸ்வரனே

சரணம் அய்யா எந்தன் சருவேஸ்வரனே
மறவேன் உமது கிருபை மனுவேலனே

உன்னதரே இயேசு உன்னதரே
எந்தன் மனுவேலனே
விண்ணை துறந்து வந்த
விமலாகிறிஸ்து உமக்கே

பரிசுத்தனே தேவ திருமைந்தனே
அருள்மிகு கிருபாசனனே
உம்மை பலியாய் தந்து
எனை மீட்ட இயேசு உமக்கே

Saranam Iyyaa Enthan Lyrics in English

saranam ayyaa enthan saruvaesvaranae
maravaen umathu kirupai manuvaelanae

unnatharae Yesu unnatharae
enthan manuvaelanae
vinnnnai thuranthu vantha
vimalaakiristhu umakkae

parisuththanae thaeva thirumainthanae
arulmiku kirupaasananae
ummai paliyaay thanthu
enai meetta Yesu umakkae

PowerPoint Presentation Slides for the song Saranam Iyyaa Enthan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சரணம் அய்யா எந்தன் சருவேஸ்வரனே PPT
Saranam Iyyaa Enthan Saruvaesvaranae PPT

எந்தன் மனுவேலனே உன்னதரே இயேசு உமக்கே சரணம் அய்யா சருவேஸ்வரனே மறவேன் உமது கிருபை விண்ணை துறந்து விமலாகிறிஸ்து பரிசுத்தனே தேவ திருமைந்தனே அருள்மிகு கிருபாசனனே English