சர்வத்தையும் படைத்தாளும் கர்த்தர் இயேசு கிறிஸ்து
பரலோகம் விட்டு புவியில் பிறந்தாரே இன்று
வார்த்தையான இவர் மாம்சம் இரத்தம் ஆனாரே
தெய்வம் மனுஷி மூலமாக அவதரித்தாரே
மனுஷகுமாரன் என்று அழைக்கப்பட்டாரே
ஆஹாஹா இம்மானுவேல் கர்த்தர் இயேசு கிறிஸ்து எங்களோடு
ஆடிப்பாடி கொண்டாடுவோம்
ஒஹோஹோ சகலத்தையும் படைத்த கர்த்தர் இயேசு கிறிஸ்து பிறந்ததை
உலகம் அறிய உரக்கச் சொல்லுவோம்
Sarvathaiyum Padithaalum Christmas PowerPoint
சர்வத்தையும் படைத்தாளும் கர்த்தர் இயேசு கிறிஸ்து
சர்வத்தையும் படைத்தாளும் கர்த்தர் இயேசு கிறிஸ்து PPT
Download Sarvathaiyum Padithaalum Christmas Tamil PPT