Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சத்திய வேதத்தைத் தினம் தியானி

சத்திய வேதத்தைத் தினம் தியானி
சகல பேர்க்கும் அதபிமானி

அனுபல்லவி

உத்தமஜீவிய வழிகாட்டும்

உயர்வானுலகில் உனைக்கூட்டும் — சத்திய

சரணங்கள்

1. வாலிபர்தமக்கூண் அதுவாகும்
வயோதியர்க்கும் அதுணவாகும்
பாலகர்க்கினிய பாலும் அதாம்
படிமீ தாத்மபசி தணிக்கும் — சத்திய

2. சத்துருப் பேயுடன் அமர்புரியும்
தருணம் அதுநல் ஆயுதமாம்
புத்திரர் மித்திரரோடு மகிழும்
பொழுதும் அதுநல் உறவாகும் — சத்திய

3. புலைமேவிய மானிட ரிதயம்
புனிதம் பெறுதற்கதுமருந்தாம்
நிலையா நரர்வாணாள் நிலைக்க
நேயகாய கற்பம் அதாம் — சத்திய

4. கதியின் வழிகாணாதவர்கள்

கண்ணுக்கரிய கலிக்கம் அது
புதிய எருசாலேம்பதிக்குப் போகும்
பயணத்துணையும் அது — சத்திய

Sathiya Vedathai Dhinam Dhiyani Lyrics in English

Saththiya vaethaththaith thinam thiyaani
Sakala paerkkum athapimaani

Anupallavi

Uththamajeeviya valikaattum

Uyarvaanulakil unaikkoottum — saththiya

Saranangal

1. Vaaliparthamakkoonn athuvaakum
Vayothiyarkkum athunavaakum
Paalakarkkiniya paalum athaam
Patimee thaathmapasi thannikkum — saththiya

2. Saththurup paeyudan amarpuriyum
Tharunam athunal aayuthamaam
Puththirar miththirarodu makilum
Poluthum athunal uravaakum — saththiya

3. Pulaimaeviya maanida rithayam
Punitham peraுtharkathumarunthaam
Nilaiyaa nararvaannaal nilaikka
Naeyakaaya karpam athaam — saththiya

4. Kathiyin valikaannaathavarkal

Kannnukkariya kalikkam athu
Puthiya erusaalaempathikkup pokum
Payanaththunnaiyum athu — saththiya

PowerPoint Presentation Slides for the song Sathiya Vedathai Dhinam Dhiyani

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சத்திய வேதத்தைத் தினம் தியானி PPT
Sathiya Vedathai Dhinam Dhiyani PPT

சத்திய அதாம் அதுநல் வேதத்தைத் தினம் தியானி சகல பேர்க்கும் அதபிமானி அனுபல்லவி உத்தமஜீவிய வழிகாட்டும் உயர்வானுலகில் உனைக்கூட்டும் சரணங்கள் வாலிபர்தமக்கூண் அதுவாகும் வயோதியர்க்கும் அதுணவாகும் English