இயேசு அழைக்கிறார்
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே – இயேசு
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே
சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே
காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது – ஆ- ஆ- ஆ
கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்
வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே – 2
1. கற்பனைகள் யாவும் நன்றல்லவோ – ஆ- ஆ- ஆ- ஆ
கற்பனைகள் யாவும் நன்றல்லவோ அதைக் கடைப்பிடித்தாக வேண்டுமே
கீழ்ப்படிந்தவர்கள் அவருக்குச் சொந்த சம்பத்து அல்லவோ
கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும்
கீழ்படியாவிட்டால் சாபம் பெருகும்
2. உலக மாமிசப் பிடியினின்றும் – ஆ- ஆ- ஆ- ஆ
உலக மாமிசப் பிடியினின்றும் பிசாசின் தந்திர வலையினின்றும்
விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம் சாத்தானை முறியடிப்போம்
உப்பைப்போல கரைந்திடுவோம்
மெழுகைப்போல உருகிடுவோம்
3. தேவை அதிகம் ஏராளம் – ஆ- ஆ- ஆ- ஆ
தேவை அதிகம் ஏராளம் ஏராளம் ஏராளமே
குஜராத்ää பீஹார் இமயத்தில் ஏராளம் ஏராளமே
இராஜஸ்தான் காஷ்மீர் ஒரிஸாவில்
நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார்?
4. வெற்றியே தரும் ஆண்டவர்க்கு – ஆ- ஆ- ஆ- ஆ
வெற்றியே தரும் ஆண்டவர்க்கு நம்மைக் காணிக்கையாக்கிடுவோம்
உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே காணிக்கையாக்கிடுவோம்
தேசம் இயேசுவைக் கண்டுவிடும்
சபைகள் ஏராளம் பெருகிவிடும்
Saththam Kaettu Siththam Seyya Lyrics in English
Yesu alaikkiraar
saththam kaettu siththam seyya alaikkiraarae – Yesu
saththam kaettu siththam seyya alaikkiraarae
saththam kaettu siththam seyya varunthi alaikkintarae
kaalaththin vaekaththaip paarkkumpothu – aa- aa- aa
karuththaay kavanamaay jaakkirathaiyaay
vaalnthu vidumpati alaikkintarae – 2
1. karpanaikal yaavum nantallavo – aa- aa- aa- aa
karpanaikal yaavum nantallavo athaik kataippitiththaaka vaenndumae
geelppatinthavarkal avarukkuch sontha sampaththu allavo
geelppatinthaal aaseervaatham perukum
geelpatiyaavittal saapam perukum
2. ulaka maamisap pitiyinintum – aa- aa- aa- aa
ulaka maamisap pitiyinintum pisaasin thanthira valaiyinintum
viduviththuk kolvom seyalpaduvom saaththaanai muriyatippom
uppaippola karainthiduvom
melukaippola urukiduvom
3. thaevai athikam aeraalam – aa- aa- aa- aa
thaevai athikam aeraalam aeraalam aeraalamae
kujaraathää peehaar imayaththil aeraalam aeraalamae
iraajasthaan kaashmeer orisaavil
nee sella maruththaal yaar selluvaar?
4. vettiyae tharum aanndavarkku – aa- aa- aa- aa
vettiyae tharum aanndavarkku nammaik kaannikkaiyaakkiduvom
udal porul yaavum Yesuvukkae kaannikkaiyaakkiduvom
thaesam Yesuvaik kannduvidum
sapaikal aeraalam perukividum
PowerPoint Presentation Slides for the song Saththam Kaettu Siththam Seyya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு அழைக்கிறார் PPT
Saththam Kaettu Siththam Seyya PPT