பல்லவி
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே – இயேசு
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே
சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே
சரணங்கள்
காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது (ஆ ஆ)
கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய்
வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே (2)
1. கற்பனைகள் யாவும் நன்றல்லவோ – ஆ அதை கடை பிடித்தாக வேண்டுமே கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்குச் சொந்த சம்பத்து அல்லவோ
கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும்
கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும் – சத்தம்
2. தேவை அதிகம் ஏராளம் ஆ ஏராளம் ஏராளமே
குஜராத் பீகார் யூபியில் ஏராளம் ஏராளமே
இராஜஸ்தான், எம்பி, ஒரிஸாவில்
நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார் – சத்தம்
3. உலக மாமிசப் பிடியினின்றும் ஆ பிசாசின் தந்திர வலையினுன்றும்
விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம் சாத்தானை முறியடிப்போம்
உப்பைப் போல கரைந்து விடு
மெழுகைப் போல உருகி விடு – சத்தம்
4. வெற்றியே தரும் ஆண்டவருக்கு ஆ காணிக்கை காணிக்கையே
உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே காணிக்கை காணிக்கையே
தேசம் இயேசுவைக் கண்டுவிடும்
சபைகள் ஏராளம் பெருகிவிடும் – சத்தம்
சத்தம் கேட்டு சித்தம் செய்ய- Saththam Keattu Siththam Seiya Lyrics in English
Pallavi
Saththam kaettu siththam seyya alaikkiraarae – Yesu
Saththam kaettu siththam seyya alaikkiraarae
Saththam kaettu siththam seyya varunthi alaikkintarae
Saranangal
Kaalaththin vaekaththaip paarkkumpothu (aa aa)
Karuththaay kavanamaay jaakkirathaiyaay
Vaalnthu vidumpati alaikkintarae (2)
1. Karpanaikal yaavum nantallavo – aa athai katai pitiththaaka vaenndumae geelppatinthavarkal avarkkuch sontha sampaththu allavo
Geelppatinthaal aaseervaatham perukum
Geelppatiyaavittal saapam perukum – saththam
2. Thaevai athikam aeraalam aa aeraalam aeraalamae
Kujaraath peekaar yoopiyil aeraalam aeraalamae
Iraajasthaan, empi, orisaavil
Nee sella maraுththaal yaar selluvaar – saththam
3. Ulaka maamisap pitiyinintum aa pisaasin thanthira valaiyinuntum
Viduviththuk kolvom seyalpaduvom saaththaanai muriyatippom
Uppaip pola karainthu vidu
Melukaip pola uruki vidu – saththam
4. Vettiyae tharum aanndavarukku aa kaannikkai kaannikkaiyae
Udal porul yaavum Yesuvukkae kaannikkai kaannikkaiyae
Thaesam Yesuvaik kannduvidum
Sabaikal aeraalam perukividum – saththam
PowerPoint Presentation Slides for the song சத்தம் கேட்டு சித்தம் செய்ய- Saththam Keattu Siththam Seiya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சத்தம் கேட்டு சித்தம் செய்ய- PPT
Saththam Keattu Siththam Seiya PPT

