அழகே அமுதே அன்பே என் காதலனே -2
என்னிலே நீர் கொண்ட காதலில் மயங்கினேன்
உம சார்பில் விழுந்தேன் என் நேசரே
நித்தம் உந்தன் முத்தங்களால்
என்னை திருப்தி செய்கிறீர்
உம நேசத்தால் நான் சோகமானேன்
அழகே! அமுதே! அன்பே! என் காதலனே! -3
என் பிரியமே என் மணவாளியும் நீதான்
உன் நினைவாகவே இருக்கின்றேன்
உன்னில் பழுது ஒன்றும் இல்லை என்றேன்
நீதான் எந்தன் ரூபவதி என்றேன்
அழகே! அமுதே! அன்பே! என் காதலனே! -3
என் பிரியமான நேச மகன் நீதான்
உன்னில் பிரியமாகவே என்றுமுள்ளேன்
உள்ளங்கையில் உன்னை பொறித்து வைத்துள்ளேன்
நீதான் எந்தன் கண்மணியே
அழகே! அமுதே! அன்பே! என் காதலனே! -5
Sathursan Samuel – Azhage amudhe anbe en kadhalane Lyrics in English
alakae amuthae anpae en kaathalanae -2
ennilae neer konnda kaathalil mayanginaen
uma saarpil vilunthaen en naesarae
niththam unthan muththangalaal
ennai thirupthi seykireer
uma naesaththaal naan sokamaanaen
alakae! amuthae! anpae! en kaathalanae! -3
en piriyamae en manavaaliyum neethaan
un ninaivaakavae irukkinten
unnil paluthu ontum illai enten
neethaan enthan roopavathi enten
alakae! amuthae! anpae! en kaathalanae! -3
en piriyamaana naesa makan neethaan
unnil piriyamaakavae entumullaen
ullangaiyil unnai poriththu vaiththullaen
neethaan enthan kannmanniyae
alakae! amuthae! anpae! en kaathalanae! -5
PowerPoint Presentation Slides for the song Sathursan Samuel – Azhage amudhe anbe en kadhalane
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அழகே அமுதே அன்பே என் காதலனே PPT
Azhage amudhe anbe en kadhalane PPT

