அழகே அமுதே அன்பே என் காதலனே -2
என்னிலே நீர் கொண்ட காதலில் மயங்கினேன்
உம சார்பில் விழுந்தேன் என் நேசரே
நித்தம் உந்தன் முத்தங்களால்
என்னை திருப்தி செய்கிறீர்
உம நேசத்தால் நான் சோகமானேன்
அழகே! அமுதே! அன்பே! என் காதலனே! -3
Sathursan Samuel – Azhage amudhe anbe en kadhalane PowerPoint
அழகே அமுதே அன்பே என் காதலனே
அழகே அமுதே அன்பே என் காதலனே PPT
Download Sathursan Samuel – Azhage amudhe anbe en kadhalane Tamil PPT