Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்

சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம்-2
அவர் சொல்ல எல்லாம் ஆகும்
அவர் கட்டளையிட நிற்கும்-2

தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

1.நான் கெம்பீரமாய் நடக்க
என் பாதையை அகலமாக்கினீர்
நான் விசாலத்தில் தங்கிட
என் எல்லையை பெரிதாக்கினீர்-2

தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

என்மேல் கிருபையாய் நீர் தந்த ஈவு
அதிகாரமாய் பெருகிற்று-2

2.என் விருப்பங்கள் நிறைவேற்றிட
நான் செய்வதை வாய்க்க செய்தீர்
என் கனவுகள் நிறைவேறிட
நீர் வாசலை திறந்து வைத்தீர்-2

எனக்கு முத்திரை மோதிரம் தந்து
உங்க வார்த்தையை நிறைவேற்றினீர்-2

தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

3.நான் வாழ்ந்து செழித்திருக்க
நீர் பொக்கிஷத்தை திறந்து வைத்தீர்
நான் சிங்காசனத்தில் அமர
நீர் எனக்காய் யுத்தம் செய்வீர்-2

எனக்கு எதிரான கையெழுத்தை
முற்றிலும் குலைத்திட்டீர்-2

தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்

Seanaikalin Karthar Nammodu Irukiraar – சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் Lyrics in English

senaikalin karththar nammodu irukkiraar
yaakkopin thaevan uyarntha ataikkalam-2
avar solla ellaam aakum
avar kattalaiyida nirkum-2

thaevanaal ellaam koodum-8
nam thaevanaal ellaam koodum

1.naan kempeeramaay nadakka
en paathaiyai akalamaakkineer
naan visaalaththil thangida
en ellaiyai perithaakkineer-2

thaevanaal ellaam koodum-8
nam thaevanaal ellaam koodum

enmael kirupaiyaay neer thantha eevu
athikaaramaay perukittu-2

2.en viruppangal niraivaettida
naan seyvathai vaaykka seytheer
en kanavukal niraivaerida
neer vaasalai thiranthu vaiththeer-2

enakku muththirai mothiram thanthu
unga vaarththaiyai niraivaettineer-2

thaevanaal ellaam koodum-8
nam thaevanaal ellaam koodum

3.naan vaalnthu seliththirukka
neer pokkishaththai thiranthu vaiththeer
naan singaasanaththil amara
neer enakkaay yuththam seyveer-2

enakku ethiraana kaiyeluththai
muttilum kulaiththittir-2

thaevanaal ellaam koodum-8
nam thaevanaal ellaam koodum

PowerPoint Presentation Slides for the song Seanaikalin Karthar Nammodu Irukiraar – சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் PPT
Seanaikalin Karthar Nammodu Irukiraar PPT

தேவனால் கூடும் நம் நீர் திறந்து வைத்தீர் சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம் சொல்ல கட்டளையிட நிற்கும் கெம்பீரமாய் நடக்க English