Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சேர்வதெப்போது பாவி

பல்லவி

சேர்வதெப்போது பாவி – சொர்க்க இன்பத்தை
சேர்வதெப்போது பாவி – மோட்ச இன்பத்தை
சேர்வதெப்போது பாவி?

சரணங்கள்

1. ஞாலத்தில் வந்த குருநாதனைப் பணியாமல்
காலமிருக்குதென்று கவலையற்றிருந்தால் – சேர்

2. அக்ஷயன் இயேசுவின் பக்ஷமதை மறந்து
இரக்ஷையைத் தள்ளி துர் இச்சையில் திரிந்தால் – சேர்

3. பாவப் பாரஞ் சுமந்து பரிதவிக்கும் பாவியைக்
கூவி அழைத்து நிற்கும் காவலனை விட்டால் – சேர்

4. திருக்கு முறுக்குப் பண்ணும் செருக்குள்ள நெஞ்சத்தைதான்
உருக்கமுள்ள இயேசுவின் திருக்கரம் வையாவிடில் – சேர்

5. உள்ளத்தைத் திறந்து நீ உண்மையை அறியாமல்
கள்ளத்தனம் பண்ணிக் காலத்தைக் கழித்தால் – சேர்

6. இரட்சகர் வந்துன்னை இரட்சிக்க நிற்கும்போது
கட்சி பண்ணிக்கொண்டு துஷ்டனாக அலைந்தால் – சேர்

Searvatheppothu Paavi – சேர்வதெப்போது பாவி Lyrics in English

pallavi

servatheppothu paavi – sorkka inpaththai
servatheppothu paavi – motcha inpaththai
servatheppothu paavi?

saranangal

1. njaalaththil vantha kurunaathanaip panniyaamal
kaalamirukkuthentu kavalaiyattirunthaal – ser

2. akshayan Yesuvin pakshamathai maranthu
irakshaiyaith thalli thur ichchaைyil thirinthaal – ser

3. paavap paaranj sumanthu parithavikkum paaviyaik
koovi alaiththu nirkum kaavalanai vittal – ser

4. thirukku murukkup pannnum serukkulla nenjaththaithaan
urukkamulla Yesuvin thirukkaram vaiyaavitil – ser

5. ullaththaith thiranthu nee unnmaiyai ariyaamal
kallaththanam pannnnik kaalaththaik kaliththaal – ser

6. iratchakar vanthunnai iratchikka nirkumpothu
katchi pannnnikkonndu thushdanaaka alainthaal – ser

PowerPoint Presentation Slides for the song Searvatheppothu Paavi – சேர்வதெப்போது பாவி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சேர்வதெப்போது பாவி PPT
Searvatheppothu Paavi PPT

சேர் சேர்வதெப்போது பாவி இன்பத்தை இயேசுவின் பல்லவி சொர்க்க மோட்ச சரணங்கள் ஞாலத்தில் குருநாதனைப் பணியாமல் காலமிருக்குதென்று கவலையற்றிருந்தால் அக்ஷயன் பக்ஷமதை மறந்து இரக்ஷையைத் தள்ளி English