Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்

பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு

ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு

மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு

பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு
பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு – சீர் இயேசு

Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் Lyrics in English

Seer Yesu naathanukku jeyamangalam aathi thiriyaeka naathanukku supamangalam paaraeraு neethanukku parama porpaathanukku naeraeraு pothanukku niththiya sangaீthanukku – seer Yesu aathi saru vaesanukku eesanukku mangalam akilap pirakaasanukku naesanukku mangalam neethiparan paalanukku niththiya kunnaalanukku othum anukoolanukku uyar manuvaelanukku – seer Yesu maanaapi maananukku vaananukku mangalam valar kalaik kiyaananukku njaananukku mangalam kaanaan nala naeyanukkuk kanni mariseyanukku konaar sakaayanukku kooraு peththa laeyanukku – seer Yesu paththu latcha naththanukkuch suththanukku mangalam parama pathaththanukku niththanukku mangalam saththiya visthaaranukkuch saruvaathi kaaranukku paththar upakaaranukkup parama kumaaranukku – seer Yesu

PowerPoint Presentation Slides for the song Seer Yesu Naathanuku – சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் PPT
Seer Yesu Naathanuku PPT

மங்களம் சீர் இயேசு பரம நாதனுக்கு ஆதி நித்திய ஜெயமங்களம் திரியேக சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு சங்கீதனுக்கு சரு வேசனுக்கு ஈசனுக்கு English