Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்
என் வாழ்வில் தடையின்றி செய்து முடிப்பவர் – 2
நீங்க செய்ய நினைச்சதை
நிச்சயம் செய்து முடிப்பீங்க – 2

காற்றையும் பார்க்கல
மழையையும் பார்க்கல – 2
ஆனாலும் என் வாய்க்காலை நிரம்பச் செய்வீங்க
என் குறைவெல்லாம் நிறைவாக்கி வாழ செய்வீங்க-2

அத்திமரம் துளிர்க்கல
திராட்சை செடி கனி தரல – 2
ஆனாலும் என் சந்தோஷம் குறைந்து போகல
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்து போகல -2

நீங்க செய்ய நினைச்சதை
நிச்சயம் செய்து முடிப்பீங்க – 4
எனக்காய் செய்து முடிப்பீங்க
சீக்கிரம் செய்து முடிப்பீங்க
குறையின்றி செய்து முடிப்பீங்க
நிறைவாய் செய்து முடிப்பீங்க – 2

Seidhu Mudippavar – Dhevareer Sagalathaiyum Seiya Vallavar Lyrics in English

thaevareer sakalaththaiyum seyya vallavar
en vaalvil thataiyinti seythu mutippavar - 2
neenga seyya ninaichchathai
nichchayam seythu mutippeenga - 2

kaattaைyum paarkkala
malaiyaiyum paarkkala - 2
aanaalum en vaaykkaalai nirampach seyveenga
en kuraivellaam niraivaakki vaala seyveenga-2

aththimaram thulirkkala
thiraatchaை seti kani tharala - 2
aanaalum en santhosham kurainthu pokala
en nampikkaiyin asthipaaram asainthu pokala -2

neenga seyya ninaichchathai
nichchayam seythu mutippeenga - 4
enakkaay seythu mutippeenga
seekkiram seythu mutippeenga
kuraiyinti seythu mutippeenga
niraivaay seythu mutippeenga - 2

PowerPoint Presentation Slides for the song Seidhu Mudippavar – Dhevareer Sagalathaiyum Seiya Vallavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் PPT
Dhevareer Sagalathaiyum Seiya Vallavar PPT

செய்து முடிப்பீங்க செய்ய நீங்க நினைச்சதை நிச்சயம் பார்க்கல ஆனாலும் செய்வீங்க போகல தேவரீர் சகலத்தையும் வல்லவர் வாழ்வில் தடையின்றி முடிப்பவர் காற்றையும் மழையையும் English