Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரலோகத்தில் உம்மோடிருக்க

பரலோகத்தில் உம்மோடிருக்க
பாவியாம் என்னை அழைத்தீரே
உம்மை விட்டு தூரம் போனாலும்
வெகு தூரம் தேடி வந்தீரே -2

உங்க அன்பிற்கு அளவே இல்ல
உங்க தயவுக்கு தடையே இல்ல -2

தொலைந்து போன என்னையும்
தேடி வந்து தூக்கியே
தோளின் மீது சுமந்தீரே -2
என் காயங்களை கண்டீரே
கண்ணீரோடு அணைத்தீரே -2

கலங்கி நின்ற என்னையும்
கரம் பிடித்து தூக்கியே
கன்மலை மேல் நிறுத்தினீரே -2
என் கண்ணீரை துடைத்தீரே
காலமெல்லாம் காத்தீரே -2

Selvin Albertraj – Paralogathil ummodirukka Lyrics in English

Paralokaththil ummotirukka paaviyaam ennai alaiththeerae ummai vittu thooram ponaalum veku thooram thaeti vantheerae -2 unga anpirku alavae illa unga thayavukku thataiyae illa -2 tholainthu pona ennaiyum thaeti vanthu thookkiyae tholin meethu sumantheerae -2 en kaayangalai kannteerae kannnneerodu annaiththeerae -2 kalangi ninta ennaiyum karam pitiththu thookkiyae kanmalai mael niraுththineerae -2 en kannnneerai thutaiththeerae kaalamellaam kaaththeerae -2

PowerPoint Presentation Slides for the song Selvin Albertraj – Paralogathil ummodirukka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரலோகத்தில் உம்மோடிருக்க PPT
Paralogathil ummodirukka PPT

தூரம் தேடி உங்க இல்ல என்னையும் தூக்கியே பரலோகத்தில் உம்மோடிருக்க பாவியாம் என்னை அழைத்தீரே உம்மை போனாலும் வெகு வந்தீரே அன்பிற்கு அளவே தயவுக்கு தடையே English