Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பரலோகத்தில் உம்மோடு இருக்க

பரலோகத்தில் உம்மோடு இருக்க
பாவியாம் என்னை அழைத்தீரே
உம்மை விட்டு தூரம் போனாலும்
வெகு தூரம் தேடி வந்தீரே – 2

உங்க அன்பிற்க்கு அளவே இல்ல
உங்க தயவிற்க்கு தடையே இல்ல – 2

தொலைந்து போன என்னையும்
தேடி வந்து தூக்கியே
தோளின் மீது சுமந்தீரே – 2
என் காயங்களை கண்டீரே
கண்ணீரோடு அனைத்தீரே – 2

கலங்கி நின்ற என்னையும்
கரம் பிடித்து தூக்கியே
கன்மலை மேல் நிறுத்தினீரே – 2
என் கண்ணீரை துடைத்தீரே
காலமெல்லாம் காத்தீரே – 2

Selvin Albertraj – Paralogaththil ummodu irukka Lyrics in English

paralokaththil ummodu irukka
paaviyaam ennai alaiththeerae
ummai vittu thooram ponaalum
veku thooram thaeti vantheerae - 2

unga anpirkku alavae illa
unga thayavirkku thataiyae illa - 2

tholainthu pona ennaiyum
thaeti vanthu thookkiyae
tholin meethu sumantheerae - 2
en kaayangalai kannteerae
kannnneerodu anaiththeerae - 2

kalangi ninta ennaiyum
karam pitiththu thookkiyae
kanmalai mael niruththineerae - 2
en kannnneerai thutaiththeerae
kaalamellaam kaaththeerae - 2

PowerPoint Presentation Slides for the song Selvin Albertraj – Paralogaththil ummodu irukka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பரலோகத்தில் உம்மோடு இருக்க PPT
Paralogaththil ummodu irukka PPT

தூரம் தேடி உங்க இல்ல என்னையும் தூக்கியே பரலோகத்தில் உம்மோடு இருக்க பாவியாம் என்னை அழைத்தீரே உம்மை போனாலும் வெகு வந்தீரே அன்பிற்க்கு அளவே English