Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சேனைகளின் ஆண்டவரே

சேனைகளின் ஆண்டவரே
உமக்கே ஆரதனை
சேதமின்றி காப்பவரே
உமக்கே ஆரதனை

யுத்தங்களை எனக்காய் செய்தவரே
சத்துருவை வல்லமையால் வென்றவரே
ஜெயத்தை தந்த ஜெய வீரரே
உமக்கே ஆராதனை – என்றும்

சேனைக்குள் பாய்ந்திட பெலனளித்தீர்
மதிலை தாண்டிட வல்லமை தந்தீர்
வெற்றியை தந்த ஜெய வீரரே
உமக்கு ஆராதனை – என்றும்

எதிரியின் மீது ஜெயமளித்தீர்
உம் புகழை தினம் பாட வைத்தீர்
விடுதலை தந்த ஜெய வீரரே
உமக்கே ஆராதனை – என்றும்

Senaigalin Aandavarae – Senaikalin Aantavare Lyrics in English

Senaikalin aanndavarae umakkae aarathanai sethaminti kaappavarae umakkae aarathanai yuththangalai enakkaay seythavarae saththuruvai vallamaiyaal ventavarae jeyaththai thantha jeya veerarae umakkae aaraathanai – entum senaikkul paaynthida pelanaliththeer mathilai thaanntida vallamai thantheer vettiyai thantha jeya veerarae umakku aaraathanai – entum ethiriyin meethu jeyamaliththeer um pukalai thinam paada vaiththeer viduthalai thantha jeya veerarae umakkae aaraathanai – entum

PowerPoint Presentation Slides for the song Senaigalin Aandavarae – Senaikalin Aantavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சேனைகளின் ஆண்டவரே PPT
Senaikalin Aantavare PPT

உமக்கே தந்த ஜெய வீரரே ஆராதனை ஆரதனை சேனைகளின் ஆண்டவரே சேதமின்றி காப்பவரே யுத்தங்களை எனக்காய் செய்தவரே சத்துருவை வல்லமையால் வென்றவரே ஜெயத்தை சேனைக்குள் English