Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

செங்கடலோ யோர்தானோ

செங்கடலோ யோர்தானோ
உன் முன் நிற்காதே
எரிகோவோ எந்த மதில்களுமோ
உன் முன் நிற்காதே
உனக்குள்ளே இருக்கும் இயேசு
பெரியவர் பெரியவரே

சாபங்களோ வியாதிகளோ
உன் பக்கம் அண்டாதே
மந்திரமோ பில்லி சூனியமோ
உன் பேரில் வாய்க்காதே
உனக்குள்ளே இருக்கும் இயேசு
பெரியவர் பெரியவரே

சர்ப்பங்களோ வாதைகளோ
உன் பக்கம் அண்டாதே
எந்த ஆயுதமோ சத்துருவின் திட்டங்களோ
உன் பேரில் வாய்க்காதே
உனக்குள்ளே இருக்கும் இயேசு
பெரியவர் பெரியவரே

செங்கடலோ யோர்தானோ – Senkadalo Yorthaano Lyrics in English

Sengadalo yorthaano un mun nirkaathae erikovo entha mathilkalumo un mun nirkaathae unakkullae irukkum Yesu periyavar periyavarae saapangalo viyaathikalo un pakkam anndaathae manthiramo pilli sooniyamo un paeril vaaykkaathae unakkullae irukkum Yesu periyavar periyavarae sarppangalo vaathaikalo un pakkam anndaathae entha aayuthamo saththuruvin thittangalo un paeril vaaykkaathae unakkullae irukkum Yesu periyavar periyavarae

PowerPoint Presentation Slides for the song செங்கடலோ யோர்தானோ – Senkadalo Yorthaano

by clicking the fullscreen button in the Top left.
Or you can download செங்கடலோ யோர்தானோ PPT
Senkadalo Yorthaano PPT

உனக்குள்ளே இயேசு பெரியவர் பெரியவரே முன் நிற்காதே பக்கம் அண்டாதே பேரில் வாய்க்காதே செங்கடலோ யோர்தானோ எரிகோவோ மதில்களுமோ சாபங்களோ வியாதிகளோ மந்திரமோ பில்லி சூனியமோ English