பெத்லகேம் ஊரிலே நட்சத்திரம் வழியிலே பொறந்தாரு
இயேசு சாமி சத்திரத்திலே சாஸ்திரிகள் போனாங்க
ராஜாவ பாதாங்க காணிக்கைகள் வைத்து
அவர பணிந்து கொண்டாங்க(2)
Happy christmas
Merry Christmas (4)
ஆதாமினால் ஏதேனிலே உறவு விட்டு போச்சி
அத திரும்ப சேக்க மனிதனாக பூமியில் வந்தாச்சு
பாவத்த மன்னிக்கவே இயேசு பிறந்தாச்சி
நிரந்தரமா(கிருபையால) மன்னிப்பா நமக்கு தந்தாச்சி
அன்பக் கத்து கொடுக்க தானே இயேசு வந்தாரு
அன்பா இருப்பேன் எப்போதுமே என்று சொன்னாரு
அன்பு ஒன்றே பிரதானமே என்றுரைத்தாரு
உன்னை நேசிப்பது போல பிறனை நேசி என்றாரு
விசுவாசத்தால் வெற்றி உண்டு என்று சொன்னாரு
விசுவாசமே உலகை ஜெயிக்கும் ஜெயமென்றாரு
கடுகளவு விசுவாசம் இருந்த போது
மலையபாத்து பெயர்ந்து போனு சொன்னா போதும்
Senthilvelan – Bethlehem oorile natchaththiram vazhiyile porantharu Lyrics in English
pethlakaem oorilae natchaththiram valiyilae poranthaaru
Yesu saami saththiraththilae saasthirikal ponaanga
raajaava paathaanga kaannikkaikal vaiththu
avara panninthu konndaanga(2)
Happy christmas
Merry Christmas (4)
aathaaminaal aethaenilae uravu vittu pochchi
atha thirumpa sekka manithanaaka poomiyil vanthaachchu
paavaththa mannikkavae Yesu piranthaachchi
nirantharamaa(kirupaiyaala) mannippaa namakku thanthaachchi
anpak kaththu kodukka thaanae Yesu vanthaaru
anpaa iruppaen eppothumae entu sonnaaru
anpu onte pirathaanamae enturaiththaaru
unnai naesippathu pola piranai naesi entaru
visuvaasaththaal vetti unndu entu sonnaaru
visuvaasamae ulakai jeyikkum jeyamentaru
kadukalavu visuvaasam iruntha pothu
malaiyapaaththu peyarnthu ponu sonnaa pothum
PowerPoint Presentation Slides for the song Senthilvelan – Bethlehem oorile natchaththiram vazhiyile porantharu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெத்லகேம் ஊரிலே நட்சத்திரம் வழியிலே பொறந்தாரு PPT
Bethlehem oorile natchaththiram vazhiyile porantharu PPT

