Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சேதமின்றி காப்பவரே

சேதமின்றி காப்பவரே
சேனைகளின் கர்த்தர் நீரே – 2

ஆராதனை உமக்கே
அன்பரே என் இயேசுவே – 2

கண்ணின் மணி போலவே
காத்திரே உம் தயவால் – 2
காத்திரே உம் தயவால்

ஆராதனை உமக்கே – 4

அக்கினி மதிலாகவே
சூழ்ந்து நிற்பவரே – 2
சூழ்ந்து நிற்பவரே – ஆராதனை

ஊழியப் பயணத்திலே
ஜீவனைக் காத்தீரய்யா – 2
ஜீவனைக் காத்தீரய்யா – ஆராதனை

Sethamindri Kappavarae – Senaikalin Karththar Neerae Lyrics in English

sethaminti kaappavarae
senaikalin karththar neerae - 2

aaraathanai umakkae
anparae en Yesuvae - 2

kannnnin manni polavae
kaaththirae um thayavaal - 2
kaaththirae um thayavaal

aaraathanai umakkae - 4

akkini mathilaakavae
soolnthu nirpavarae - 2
soolnthu nirpavarae - aaraathanai

ooliyap payanaththilae
jeevanaik kaaththeerayyaa - 2
jeevanaik kaaththeerayyaa - aaraathanai

PowerPoint Presentation Slides for the song Sethamindri Kappavarae – Senaikalin Karththar Neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சேதமின்றி காப்பவரே PPT
Sethamindri Kappavarae PPT

ஆராதனை உமக்கே காத்திரே உம் தயவால் சூழ்ந்து நிற்பவரே ஜீவனைக் காத்தீரய்யா சேதமின்றி காப்பவரே சேனைகளின் கர்த்தர் நீரே அன்பரே இயேசுவே கண்ணின் மணி English