Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்பா உங்க கிருப எங்களை நடத்தினதே

அப்பா உங்க கிருப எங்களை நடத்தினதே
சொல்ல வார்த்தை இல்ல
அதை சொல்ல வார்த்தை இல்ல (2)

ஆராதிப்பேன் அதை எண்ணியே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே (2)

வறண்ட நிலம் போல்
தவித்து போய் கிடந்தேன் (2)
என் வாழ்வை செழிக்க செய்த
தெய்வம் நீர் ஐயா (2)

குப்பையைப் போல
உதவற்று கிடந்தேன் (2)
என் வாழ்வை மாற்றின
தெய்வம் நீர் ஐயா (2)

Sham Sorupan – Appa unga kiruba engalai nadathinathe Lyrics in English

appaa unga kirupa engalai nadaththinathae
solla vaarththai illa
athai solla vaarththai illa (2)

aaraathippaen athai ennnniyae
aaraathippaen ummai mattumae (2)

varannda nilam pol
thaviththu poy kidanthaen (2)
en vaalvai selikka seytha
theyvam neer aiyaa (2)

kuppaiyaip pola
uthavattu kidanthaen (2)
en vaalvai maattina
theyvam neer aiyaa (2)

PowerPoint Presentation Slides for the song Sham Sorupan – Appa unga kiruba engalai nadathinathe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அப்பா உங்க கிருப எங்களை நடத்தினதே PPT
Appa unga kiruba engalai nadathinathe PPT

சொல்ல வார்த்தை இல்ல ஆராதிப்பேன் கிடந்தேன் வாழ்வை தெய்வம் நீர் ஐயா அப்பா உங்க கிருப எங்களை நடத்தினதே எண்ணியே உம்மை வறண்ட நிலம் தவித்து English