Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் ஜெபத்தை தள்ளாமலும்

என் ஜெபத்தை தள்ளாமலும்
உம் கிருபை என்னை விட்டு விலகாமலும்
இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே -2

அவர் நாமத்தின் மகத்துவத்தை
கீர்த்தனம் பண்ணுவோம்
அவர் துதியின் மகிமையை கொண்டாடுவோம்
பூமியின் குடிகளே
எல்லோரும் தேவனுக்கு
முன்பாக கெம்பீரமாய் பாடிடுவோம் – 2 – என் ஜெபத்தை

அவர் நாமத்தை ஸ்தோத்தித்து
பாடியே போற்றிடுவோம்
அறிவிப்போம் இரட்சிப்போம் சுவிசேஷமாய்
இரட்சணிய கன்மலை
தேவனை கெம்பீரமாய்
சங்கீர்த்தனம் பண்ணுவோம் என்றென்றுமே – 2 – என் ஜெபத்தை

Sharon Samuel – En jepaththai thallamalum Lyrics in English

en jepaththai thallaamalum
um kirupai ennai vittu vilakaamalum
iruntha thaevanukku sthoththiram sthoththiramae -2

avar naamaththin makaththuvaththai
geerththanam pannnuvom
avar thuthiyin makimaiyai konndaaduvom
poomiyin kutikalae
ellorum thaevanukku
munpaaka kempeeramaay paadiduvom - 2 - en jepaththai

avar naamaththai sthoththiththu
paatiyae pottiduvom
arivippom iratchippom suviseshamaay
iratchanniya kanmalai
thaevanai kempeeramaay
sangaீrththanam pannnuvom ententumae - 2 - en jepaththai

PowerPoint Presentation Slides for the song Sharon Samuel – En jepaththai thallamalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் ஜெபத்தை தள்ளாமலும் PPT
En jepaththai thallamalum PPT

ஜெபத்தை தேவனுக்கு பண்ணுவோம் கெம்பீரமாய் தள்ளாமலும் உம் கிருபை என்னை விலகாமலும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே நாமத்தின் மகத்துவத்தை கீர்த்தனம் துதியின் மகிமையை கொண்டாடுவோம் பூமியின் English