Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்

சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்
சிலர் குதிரையைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்
நாங்களோ நாங்களோ 
ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
இயேசு கிறிஸ்துவைக் குறித்தே
மேன்மை பாராட்டுவோம்

1. அவர்கள் முறிந்து விழுந்தார்கள்
நாங்களோ எழுந்து நிற்கின்றோம்
ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
ஜீவ ஆவியினாலே என்றும் நிறைந்திடுவோம்

2. நாங்கள் உமக்குள் மகிழ்ந்திருந்து
உமது நாமத்தில் கொடியேற்றுவோம்
ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
ஜீவன் தந்தவரையே நாம் உயர்த்திடுவோம்

3. கர்த்தர் அபிஷேகம் செய்தவரை
வாழ்நாள் எல்லாம் நடத்துகின்றார்
ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
அவர் வலதுகரம் நம்மை நடத்திடுமே

Silar Rathangalai Kurithu Menmai Lyrics in English

Silar irathangalaik kuriththu maenmai paaraattuvaarkal silar kuthiraiyaik kuriththu maenmai paaraattuvaarkal naangalo naangalo  jeeva thaevanaik kuriththae maenmai paaraattuvom Yesu Kristhuvaik kuriththae maenmai paaraattuvom 1. Avarkal murinthu vilunthaarkal naangalo elunthu nirkintom jeeva thaevanaik kuriththae maenmai paaraattuvom jeeva aaviyinaalae entum nirainthiduvom 2. Naangal umakkul makilnthirunthu umathu naamaththil kotiyaettaுvom jeeva thaevanaik kuriththae maenmai paaraattuvom jeevan thanthavaraiyae naam uyarththiduvom 3. Karththar apishaekam seythavarai vaalnaal ellaam nadaththukintar jeeva thaevanaik kuriththae maenmai paaraattuvom avar valathukaram nammai nadaththidumae

PowerPoint Presentation Slides for the song Silar Rathangalai Kurithu Menmai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள் PPT
Silar Rathangalai Kurithu Menmai PPT

Silar Rathangalai Kurithu Menmai Song Meaning

Some will praise chariots
Some will admire the horse
We or we
Let us praise the living God
About Jesus Christ
Appreciate the excellence

1. They broke down
We stand up
Let us praise the living God
May we be filled with the Spirit of life forever

2. We rejoice in you
Let us raise the flag in your name
Let us praise the living God
We will exalt the one who gave life

3. To whom the Lord has anointed
He conducts all life
Let us praise the living God
May his right hand guide us

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மேன்மை குறித்தே தேவனைக் குறித்து சிலர் இரதங்களைக் பாராட்டுவார்கள்சிலர் குதிரையைக் பாராட்டுவார்கள்நாங்களோ நாங்களோ ஜீவ பாராட்டுவோம்இயேசு கிறிஸ்துவைக் பாராட்டுவோம் முறிந்து விழுந்தார்கள்நாங்களோ எழுந்து நிற்கின்றோம்ஜீவ பாராட்டுவோம்ஜீவ English