Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிலர் இரதத்தை குறித்து

சிலர் இரதத்தை குறித்து
மேன்மை பாராட்டினார்கள்
சிலர் குதிரையை குறித்து
மேன்மை பாராட்டினார்கள் – 2

நான் என்று சொல்ல ஒன்றுமே இல்ல
நான் தான் என்று சொல்ல
எனக்கு ஒன்றுமே இல்ல – 2

எனக்கெல்லாம் நீர்தானே
என் மூச்சு நீர்தானே
என் மூச்சு நீர்தானே
என் பெருமை நீர்தானே
என் புகழும் நீர்தானே
என் வெற்றி நீர்தானே
எனக்கெல்லாம் நீர்தானே
எனக்கெல்லாம் நீர்தானே – சிலர் …

உம்மை குறித்து மேன்மை பாராட்டுவேன் – 4 – நான் என்று…

Silar Rathathai Kurithu Lyrics in English

Silar irathaththai kuriththu maenmai paaraattinaarkal silar kuthiraiyai kuriththu maenmai paaraattinaarkal – 2 naan entu solla ontumae illa naan thaan entu solla enakku ontumae illa – 2 enakkellaam neerthaanae en moochchu neerthaanae en moochchu neerthaanae en perumai neerthaanae en pukalum neerthaanae en vetti neerthaanae enakkellaam neerthaanae enakkellaam neerthaanae – silar … ummai kuriththu maenmai paaraattuvaen – 4 – naan entu…

PowerPoint Presentation Slides for the song Silar Rathathai Kurithu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிலர் இரதத்தை குறித்து PPT
Silar Rathathai Kurithu PPT

நீர்தானே சிலர் குறித்து மேன்மை எனக்கெல்லாம் பாராட்டினார்கள் சொல்ல ஒன்றுமே இல்ல மூச்சு இரதத்தை குதிரையை பெருமை புகழும் வெற்றி உம்மை பாராட்டுவேன் English