Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிலுவை மரத்தண்டை வந்தேன்

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன்

Lyrics:
சிலுவை மரத்தண்டை வந்தேன்
சிந்தையில் உம்மன்பைக் கண்டேன்
சத்தியம் உரைத்திட்ட சாந்தமே
நித்திய ஜீவனின் அச்சாரமே – உம்மைச்
சிலுவையில் அறைந்திட்டதென் பாவமே!

மன்னித்து மறந்தருளும் எனக்கு
மீட்பின் ஒளி காட்டும்!

சொல்லால் நான் செய்த பாவம் – உம்மைக்
கொல்லாமல் கொன்றதே – என் பரிகாசம்
சொல்லொணாத் துயரத்தோடழுதீர்
சொல்லியும் கேளாமல் போனேன்!

மன்னித்து மறந்தருளும் எனக்கு
மீட்பின் ஒளி காட்டும்!

கோபத்தால் நான் செய்த பாவம் – என்னால்
தூசிக்கப்பட்டதே உம் நாமம்
சோர்வால் துவண்ட தேகம்
சாய்ந்ததே பலமுறை என்னால்

மன்னித்து மறந்தருளும் எனக்கு
மீட்பின் ஒளி காட்டும்!

உம்மையே தந்திட்ட பின்னும் – நான்
தூய்மையை இழந்ததால் – உம்மை
ஈட்டியால் குத்தத் துணிந்தேன்
துக்கத்தால் கதறினீர் “தாகம் “

மன்னித்து மறந்தருளும் எனக்கு
மீட்பின் ஒளி காட்டும்!

Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன் Lyrics in English

Siluvai Marathandai Vanthean – siluvai maraththanntai vanthaen

Lyrics:
siluvai maraththanntai vanthaen
sinthaiyil ummanpaik kanntaen
saththiyam uraiththitta saanthamae
niththiya jeevanin achchaாramae – ummaich
siluvaiyil arainthittathen paavamae!

manniththu marantharulum enakku
meetpin oli kaattum!

sollaal naan seytha paavam – ummaik
kollaamal kontathae – en parikaasam
sollonnaath thuyaraththodalutheer
solliyum kaelaamal ponaen!

manniththu marantharulum enakku
meetpin oli kaattum!

kopaththaal naan seytha paavam – ennaal
thoosikkappattathae um naamam
sorvaal thuvannda thaekam
saaynthathae palamurai ennaal

manniththu marantharulum enakku
meetpin oli kaattum!

ummaiyae thanthitta pinnum – naan
thooymaiyai ilanthathaal – ummai
eettiyaal kuththath thunninthaen
thukkaththaal katharineer “thaakam “

manniththu marantharulum enakku
meetpin oli kaattum!

PowerPoint Presentation Slides for the song Siluvai Marathandai Vanthean – சிலுவை மரத்தண்டை வந்தேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிலுவை மரத்தண்டை வந்தேன் PPT
Siluvai Marathandai Vanthean PPT

மன்னித்து மறந்தருளும் மீட்பின் ஒளி காட்டும் சிலுவை மரத்தண்டை வந்தேன் செய்த பாவம் என்னால் Siluvai Marathandai Vanthean Lyrics சிந்தையில் உம்மன்பைக் கண்டேன் சத்தியம் English