Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிலுவை மட்டும் உம்மை

Lyrics:

சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்
சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2
சுயநலமில்லா சிலுவையின் அன்பு
கல் மனம் கரைத்திடுதே -2

முள்முடி சிரசினில் சூடியே
உம்மையே தரித்திரராக்கினீர் -2
எந்தன் சாபம் எல்லாம் நீக்கி
என்னை உயர்த்தினீரே -2 – (சிலுவை மட்டும்)

பாடுகள் நீர் எனக்காய் சகித்து
உம் இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் -2
எந்தன் பாவம் எல்லாம் போக்கி
என்னை இரட்சித்தீரே -2 – (சிலுவை மட்டும்)

சிலுவையை நீர் எனக்காய் சுமந்து
தழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் -2
என் பலவீனம் எல்லாம் மாற்றி
என்னை வாழ்வித்தீரே -2 – (சிலுவை மட்டும்)

சிலுவை மட்டும் உம்மை – Siluvai Mattum Lyrics in English

Lyrics:

siluvai mattum ummai thaalththeeneer
singaasanam varai ennai uyarththineer -2
suyanalamillaa siluvaiyin anpu
kal manam karaiththiduthae -2

mulmuti sirasinil sootiyae
ummaiyae thariththiraraakkineer -2
enthan saapam ellaam neekki
ennai uyarththineerae -2 – (siluvai mattum)

paadukal neer enakkaay sakiththu
um iraththam ellaam neer sinthineer -2
enthan paavam ellaam pokki
ennai iratchiththeerae -2 – (siluvai mattum)

siluvaiyai neer enakkaay sumanthu
thalumpukalai neer enakkaay thariththeer -2
en palaveenam ellaam maatti
ennai vaalviththeerae -2 – (siluvai mattum)

PowerPoint Presentation Slides for the song சிலுவை மட்டும் உம்மை – Siluvai Mattum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிலுவை மட்டும் உம்மை PPT
Siluvai Mattum PPT

சிலுவை என்னை நீர் எனக்காய் எந்தன் Lyrics உம்மை தாழ்த்தீனீர் சிங்காசனம் உயர்த்தினீர் சுயநலமில்லா சிலுவையின் அன்பு கல் மனம் கரைத்திடுதே முள்முடி சிரசினில் சூடியே English