Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே

Singasanathil veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே

சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
சதாகாலமும் உயிரோடிருப்பவரே
சகலவற்றையும் சிருஷ்டித்தவரே
ஆராதனைக்கு பாத்திரே

எங்கள் மேன்மைகளை
உம்பாதத்தில் வைத்து
ஓயாமல் உம்மை ஆராதிப்போம் (2)
பரிசுத்தர் பரிசுத்தரே – நீரே
பரிசுத்தர் பரிசுத்தரே (2)
ஓயாமல் உம்மை ஆராதிப்போம்
பாடியே உம்மை ஆராதிப்போம் (2)

நித்தியவாசியும் பரிசுத்தர் என்று
அழைக்கப்படுபவரே
நொறுங்குண்டு பணிந்த
ஆவியுள்ள எங்களிடம்
வாசம் செய்பவரே – எங்கள்

இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று
வாக்கு அளித்தவரே – நான்
உம்(உந்தன்)ஜனமாகிய எங்கள்
உபத்திரவத்தைகண்டு
விடுதலை அளிப்பவரே – எங்கள்

Singasanathil Veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே Lyrics in English

Singasanathil veetrippavarae – singaasanaththil veettiruppavarae singaasanaththil veettiruppavarae sathaakaalamum uyirotiruppavarae sakalavattaைyum sirushtiththavarae aaraathanaikku paaththirae engal maenmaikalai umpaathaththil vaiththu oyaamal ummai aaraathippom (2) Parisuththar Parisuththarae – neerae Parisuththar Parisuththarae (2) oyaamal ummai aaraathippom paatiyae ummai aaraathippom (2) niththiyavaasiyum Parisuththar entu alaikkappadupavarae noraுngunndu pannintha aaviyulla engalidam vaasam seypavarae – engal irukkiravaraakavae irukkiraேn entu vaakku aliththavarae – naan um(unthan)janamaakiya engal upaththiravaththaikanndu viduthalai alippavarae – engal

PowerPoint Presentation Slides for the song Singasanathil Veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே PPT
Singasanathil Veetrippavarae PPT

எங்கள் உம்மை ஆராதிப்போம் பரிசுத்தர் சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே ஓயாமல் பரிசுத்தரே Singasanathil veetrippavarae சதாகாலமும் உயிரோடிருப்பவரே சகலவற்றையும் சிருஷ்டித்தவரே ஆராதனைக்கு பாத்திரே மேன்மைகளை உம்பாதத்தில் வைத்து English