Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிந்தையுடன் தெய்வாலயந்தனில்

பல்லவி

சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம்,-திரி
யேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம்.

அனுபல்லவி

1. தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம்;-அவர்
செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம்;-தமின்
மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம் – சிந்

2. கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம்;-எந்தக்
காலமும் துதிமுழங்கும் கான வாலயம்;-பரி
சுத்தமாய்த்தனையே காக்கும் துங்க வாலயம் – சிந்

3. திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம்;-அது
தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமலாயம்;-தீட்
டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம். – சிந்

4. வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம்;-பக்தர்
மகிமை ஜோதிமய மாகுமாலயம்;-மெய்ஞ்
ஞானபாக்கியங்கள் பெய்யும் நாதராலாயம். – சிந்

Sinthaiyudan Deivalayanthanil – சிந்தையுடன் தெய்வாலயந்தனில் Lyrics in English

Pallavi sinthaiyudan theyvaalayanthanil servom,-thiri yaekarin thiruththaal pottiyae kalikoorvom. Anupallavi 1. Theyvaniraiyulla yaesu seertheyvaalayam;-avar settalar itiththumae siranthavaalayam;-thamin meyppala naliththu nammai meetkumaalayam – sin 2. Karththanaippitiththon jeeva katteyvaalayam;-enthak kaalamum thuthimulangum kaana vaalayam;-pari suththamaayththanaiyae kaakkum thunga vaalayam – sin 3. Thivyapakthar koottamae singaaravaalayam;-athu theyva aavi sirpi vaelai seyyumalaayam;-theet davviyam pakaivilakkum anpinaalayam. – sin 4. Vaanamae thaevaattukkutti vaalumaalayam;-pakthar makimai jothimaya maakumaalayam;-meynj njaanapaakkiyangal peyyum naatharaalaayam. – sin

PowerPoint Presentation Slides for the song Sinthaiyudan Deivalayanthanil – சிந்தையுடன் தெய்வாலயந்தனில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிந்தையுடன் தெய்வாலயந்தனில் PPT
Sinthaiyudan Deivalayanthanil PPT

சிந் பல்லவி சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம்திரி யேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம் அனுபல்லவி தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம்அவர் செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம்தமின் மெய்ப்பல னளித்து நம்மை English